இன்று தமிழகத்தில் பைக், கார்களில் வக்கீல் சிம்பல் ஒட்டிக்கொண்டு ரவுடித்தனம், கட்டபஞ்ஞாயத்து வீடு காலிபண்ணுதல் போன்ற சட்டவிரோத தொழில்களில் வழக்கறிஞர் படிப்பு படிக்காத கும்பல்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நம் வழக்கறிஞர் சமூகத்தின் அடையாளத்தை முகமூடியாக ஒட்டிக்கொண்டு தப்பித்து வருவதோடுமட்டுமன்றி இதனால் நம் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மத்தில் மதிப்பு குறைவுக்கு உள்ளாகியும் வருகின்றனர்
இப்போது நாம் செய்ய வேண்டியது இந்த வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய வண்டிகள் எல்லாவற்றையும் போலீசார் தடுத்து நிறுத்தி அவன் வக்கீல் தானா என சோதனை செய்யவந்தால் நாம் நம் பார் கவுன்சில் அடையாள அட்டையை காண்பித்து அவர்கள் விசாரனைக்கு ஒத்துழைக்கவேண்டும்
இதை ஒரிரு மாதம் செய்தால் போது போலிகள் இந்தமாதிரியான போக்கஸ் வேலையை விட்டு ஓடிவிடுவர்
நம் வழக்கறிஞர் சமூகமும் இந்தமாதிரி குற்றவாளிகள் செய்யும் குற்றங்களுக்கு வீண்பழியேற்பதில் இருந்து தப்பும்
இதை ஒரிரு மாதம் செய்தால் போது போலிகள் இந்தமாதிரியான போக்கஸ் வேலையை விட்டு ஓடிவிடுவர்
நம் வழக்கறிஞர் சமூகமும் இந்தமாதிரி குற்றவாளிகள் செய்யும் குற்றங்களுக்கு வீண்பழியேற்பதில் இருந்து தப்பும்
இதை அனைத்து வக்கீல் சங்கங்களும் அவசரவேலையாக செய்யவேண்டும்
நம் குடியிருக்கும் பகுதிகளில் போலியாக வக்கீல் சிம்பல் யாரும் ஒட்டித்திரிந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் அதை உடனே சம்பந்தப்பட்ட போலீஸ் கவனத்திற்கு கொண்டு செல்லுதலும் நம் முதற்கடமையாகும்
இது நாம் நம் தொழிலுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.
இது நாம் நம் தொழிலுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.
No comments:
Post a Comment