1945 இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது...
பிணங்களை தகனம் செய்யும் போது, .
இறந்த தன் தம்பியை தகனம் செய்யும் நேரத்துக்காக தகன மேடைக்கருகே காத்திருந்தான்...
இந்த படத்தை எடுத்த அமெரிக்க புகைப்படக் கலைஞர் 'ஜோ ஓ டோனெல்' இப்படம் எடுத்தபோது நிகழ்ந்த சம்பவத்தை இவ்வாறு நினைவுக்கூருகிறார்...
"இந்த படத்தை எடுக்கும் போது, இறந்த தன் தம்பியை சுமந்தபடி நின்றிருந்த சிறுவன்
பீறிட்டு வரும் அழுகையை நிறுத்த... உதடுகளை கடுமையாக கடித்துக்கொண்டு விம்மிக்கொண்டிருந்ததில் உதட்டோரத்தில் இரத்தமே கசிந்திருந்தது"
அப்போது அங்குள்ள தகனம் செய்யும் பணியாளர்...
"உன் மூட்டையை கொடு'' என்று சிறுவனிடம் கேட்டார்...
அதற்கு அவன் "இது மூட்டை இல்லை... என்னுடைய தம்பி" என்று சொன்னான்...
.
No comments:
Post a Comment