-------oooOooo------
21 மாநகராட்சிகளில் 1374 வார்டு கவுன்சிலர்கள்
இதில் 1 பதவிவ்ரத்து
4 பேர் போட்டியின்றி வெற்றி
1369 பதவிகளுக்குத் தேர்தல்
சதவீத பதவிகள்
திமுக. 952. 69.23 %
அதிமுக 164. 11.94 %
காங்ரஸ். 73. 03.95 %
மா.கம்யூ. 24. 01.07 %
பாஜக. 22. 01.46 %
இ.கம்யூ. 13
சுயேச்சை. 125
சில்லறை
கட்சிகள்
------oooOooo------
நகராட்சிகள்
----oooOooo---
138 நகராட்சிகள்
3843 கவுன்சிலர் பதவிகள்
1 பதவி ரத்து
18 இடங்கள் போட்டியின்றி
தேர்வு
3824 பதவிகளுக்குத் தேர்தல்
திமுக. 2360. 61.41 %
அதிமுக. 638. 16.60 %
காங்ரஸ். 151. 03.93. %
பாஜக. 56. 01.46 %
மா.கம்யூ. 19. 01.07 %
இ.கம்யூ. 12
சுயோ. 562
சில்லறை
-----ooo0000-----
பேரூராட்சிகள்
-----ooo0000-----
490 பேரூராட்சிகள்
7621 கவுன்சிலர்கள்
17 பதவிகள் தேர்தல் இல்லை
196 போட்டியின்றி தேர்வு
7407 பதவிகள் தேர்தல்
திமுக 4389. 57.59%
அதிமுக. 1206. 15.82 %
காங்ரஸ். 368. 04.83 %
பாஜக. 230. 03.02 %
மா.கம்யூ. 101. 01.33 %
இ.கம்யூ. 26
சுயே .
சில்லறை. 1258
பா ஜ க தனித்து போட்டி
திமுக காங் ம.கம்யூ இ.கம்யூ கூட்டணிகள்
தனித்து போடியிட்ட
பாஜக, தேதிமுக, பாமக, ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளன.
ஓட்டு சதவீதம் அறிய மக்கள் ஆவல். உடனடியாக அறிவிக்கும் தேர்தல் கமிஷன் இந்தத் தடவை ஆளுங்கட்சி நெருக்கடியால் வெளியிட வில்லை தயங்குவதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment