*1. உயர்வு மனப்பான்மை*
*2 . தாழ்வு மனப்பான்மை*
*நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காத வரை எப்படித் தாழ்ந்தவராக இருக்க முடியும்?*
*எப்படி உயர்வானவராக இருக்க முடியும்.*
*இவ்வுலகில் நீங்கள் மட்டும் இருந்தால் உங்களை நீங்கள் யாருடன் ஒப்பிட முடியும்?*
*எப்படி நீங்கள் தாழ்ந்தவராக இருக்க முடியுமா ?*
*இல்லை உயர்ந்தவராகத் தான் இருக்க முடியுமா ?*
*நீங்கள் நீங்களாக தான் இருக்க முடியும் .*
*தனியே இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவரும் அல்ல'தாழ்ந்தவரும் அல்ல.*
*தனியே இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவரும் அல்ல'தாழ்ந்தவரும் அல்ல.*
*இதுதான் உயிரின் (ஆன்மாவின்) உயர்ந்த தன்மை.அது யாருடனும் ஒப்பிடுவதில்லை.*
*நீங்கள் உங்களை யாருடனும் எதற்கும் ஒப்பிட வேண்டாம்.*
*நீங்கள் உங்களை யாருடனும் எதற்கும் ஒப்பிட வேண்டாம்.*
No comments:
Post a Comment