மண்டலத்திற்காக சபரிமலை நடை நான்கு நாளில் திறக்கும். ஜனவரி 15 வரைத் திறந்திருக்கும். லக்ஷக்கணக்கானோர் வருவார்கள். இந்தக் கோவில் சம்பிரதாயம் பற்றிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஜனவரி 22 தான் விசாரிக்குமாம்..
அயோத்தி பிரச்சினைக்கான வழக்கும் ஜனவரியில் எடுத்துப்பாங்களாம்
நேரமில்லை போலன்னு நெனச்சா, பிரதமர் 2002 கலவர வழக்கில் குற்றமற்றவர் என்று வந்த தீர்ப்பை மறு விசாரணை செய்யும் வழக்கை அடுத்த வாரமே எடுத்துக்கப் போகிறதாம்... இது என்ன அவசர வழக்கா?
பெரும்பாலான இந்துக்களின் மன உணர்வு பொறுமையா எடுத்துக்கலாம் என்ற நிலையா?
No comments:
Post a Comment