Tuesday, December 11, 2018

" மதுமர்த்தினி "

(சர்கரை நோய்க்கு)இயற்கை முறை மருத்துவ ம்
பொருட்கள்:
முளைகட்டிய கம்பு சூரணம்
கரிசாலை சூரணம்
கிழாநெல்லி
சிறுகுறிஞ்சான்
சர்கரைவேம்பு
நிலவேம்பு பட்டை
ஆவாரைசமூலம்
ஆடுதீண்டாபாலை
ஈஸ்வரமூலி
வேங்கைபட்டை
வெள்ளருகன் வேர்
சிலாசத்து பற்பம்
பவழபற்பம்
பவழபுத்து பற்பம்
சங்கு பற்பம்
அப்பிரேகச்செந்தூரம் 10 கிராம்
(குறிப்பு: பற்ப்ப செந்தூரங்களை முறைப்படி நாமே செய்து கொளள் வேண்டும்)
பச்சிலைகலை சூரணம் செய்து பிட்டவியல் 3 தரம் வைத்து உளர்த்தி பற்பவகைகளை அளவுடன் கலந்து உணவிற்குமுன் வெருகடி அளவிற்குச் சாப்பிட சர்கரை அளவு குறையும்.
நாள்படச் சாப்பிட மதுமேகம் என்னும் சர்கரை நோய் முற்றிலும் ஒழியும்.
இம் மருந்து கணயங்களை புதுப்பித்து நன்றாக இயங்கச் செய்யும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...