நாயர் கடைல பத்து ரூபாய் டீ குடிக்க போனேன், கடைல பஜ்ஜி போண்டா போட்டிருந்தாங்க, வாங்கலாமான்னு யோசிச்சேன், அப்போ தான் ஒரு ஆளு வந்து பஜ்ஜியை தொட்டு பார்த்து தொட்டு பார்த்து எடுத்தான், பஜ்ஜி சாப்பிடற ஆசையே போயிடுச்சி, டீ கடைக்கு எதிரில் ஆட்டோ ஸ்டான்ட் அப்டியே சிறுநீர் விட்டுட்டு டீ குடிக்க வராங்க, அதே கைலே பஜ்ஜியை தொட்டு பார்த்து செலெக்ட் பண்றங்க, அப்புறம் அப்டீக்கா வேற டீ கடைக்கு போனேன், அங்க மசாலா டீ போட்டான் ஆஹா சூப்பர்ன்னு ஒரு டோக்கன் வாங்கி நின்னேன், அந்த பாத்திரத்துல எல்லாத்தையும் கொட்டி சூடு பன்றான் அது கொதிக்கும் போது வாயால உஸ் உஸ்ன்னு ஊ(த்)தறான், அப்புறம் அந்த டீ எடுத்து நமக்கு தாரான், அப்டியே டோக்கென ரெட்டர்ன் பண்ணிட்டு ஹாட் சிப்ஸ் வந்து சாப்பிடலாம்னு பார்த்தேன், நேரா சாதம் கொதிச்சிட்டு இருந்துச்சி வலது கையாள கரண்டில கிண்டி இடது கையாள சாதம் வெந்துடுச்சான்னு அமுக்கி பாக்கறேன், சரி இதெல்லாம் ஏன் இப்போ நாம் கண்டுக்கணும், ஒரு மனிதனோட குடலில் ஆயிரக்கணக்கான மைக்ரோப்ஸ் இருக்கு அப்டி என்னென்ன மைக்ரோப்ஸ் இருக்கோ அதை பொறுத்து நம் குணாதிசியங்கள் இருக்குமாம், ரமணா மகரிஷி கேள்வியான நான் யார் என்பதற்கு இது தான் பதிலாக இருக்குமோனு கூட தோணுச்சு .
அதுதான் மற்றவீடுகளிலும் வெளியிலும் சாப்பிடக்கூடாது என்பது.ஆசாரம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டாலும்சரி.ஓரு டேஸ்ட்க்கு ட்யூன்ஆகி வளர்க்கப்பட ட ஜீன்வேறுடேஸ்ட்க்கு அட்ஜட்டாகும்பொழுது வரும் வியாதி களைத்தடுக்க.
அதுதான் மற்றவீடுகளிலும் வெளியிலும் சாப்பிடக்கூடாது என்பது.ஆசாரம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டாலும்சரி.ஓரு டேஸ்ட்க்கு ட்யூன்ஆகி வளர்க்கப்பட ட ஜீன்வேறுடேஸ்ட்க்கு அட்ஜட்டாகும்பொழுது வரும் வியாதி களைத்தடுக்க.
No comments:
Post a Comment