திரைப்படங்களுக்காக இயக்குனர் மணிவண்ணன் சூட்டிய சீமான் என்ற பெயரையே தனது சொந்தப் பெயர் போல் வைத்துக்கொண்டு திரியும் சைமன் செபாஸ்டியன் என்ற கிறிஸ்தவன், தனது சொந்தப் பெயரைக் கூட வெளிப்படுத்த துணிவற்றவன், வக்கற்றவன், ஆண்மையற்றவன் தேவையில்லாமல் இந்துமத விவகாரங்களில் தலையிட்டுவருகிறான்.
கோவில் புனிதமா, தாய் புனிதமா, என்றால் தாய் தான் புனிதமானவள், என பொருத்தமற்ற, முட்டாள்தனமான ஒரு ஒப்பீடு மூலம் தனது இந்துமத வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கும், இந்த கிறிஸ்தவ நாய், இந்துமத கோட்பாடுகளையே மேற்கோளாகக் காட்டி இந்து மதத்தை இழிவுபடுத்த முயல்கிறான். மதத்திற்கு அப்பாற்பட்டு இங்கு வாழும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இந்துமத கோட்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
அதுவே இந்துதர்மத்திற்கு உதாரணம்.
அதுவே இந்துதர்மத்திற்கு உதாரணம்.
பெண்களை, தாயை புனிதமானதாக, காலங்காலமாக போற்றிவரும் ஒரே சமயம் இந்துசமயம் மட்டுமே.
மாதா, பிதா, குரு, தெய்வம்
என்று இந்து தர்மத்தில்,
வணங்குவதில் தாய்க்கு முதலிடத்தையும், தெய்வத்திற்கு நான்காவது இடமும் கொடுத்து பெண்களை போற்றி வரும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே .
என்று இந்து தர்மத்தில்,
வணங்குவதில் தாய்க்கு முதலிடத்தையும், தெய்வத்திற்கு நான்காவது இடமும் கொடுத்து பெண்களை போற்றி வரும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே .
கிறிஸ்தவ மதத்திலோ, முஸ்லீம் மதத்திலோ, பெண்களை மதிக்க வேண்டும்,தாயை வணங்க வேண்டும் என்று சொல்கிறார்களா ?
அல்லாவைத் தவிர யாரையும், பெற்ற தாயானாலும் வணங்கக் கூடாது என்கிறது இஸ்லாம்.
தாய் தந்தை குரு தெய்வம் மட்டுமல்ல, வயதில் மூத்தவர்கள் யாராயினும் அவர்களையும் வணங்க வேண்டும் எனச் சொல்கிறது இந்துமதம்.
அல்லாவைத் தவிர யாரையும், பெற்ற தாயானாலும் வணங்கக் கூடாது என்கிறது இஸ்லாம்.
தாய் தந்தை குரு தெய்வம் மட்டுமல்ல, வயதில் மூத்தவர்கள் யாராயினும் அவர்களையும் வணங்க வேண்டும் எனச் சொல்கிறது இந்துமதம்.
பெண்களின் மாதவிடாய் நிகழ்வை தீட்டாக பார்த்து பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அதனால் மட்டுமே சபரி மலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதுபோல, சில தி.க, இடதுசாரி அரைவேக்காடுகள் உளறிக்கொண்டிருக்கின்றன.
பெண் குழந்தைகள் பூப்படையும் நாளை உறவைக்கூட்டி, ஊரைக்கூட்டி,
விருந்து வைத்து, பட்டுப் புடவை சார்த்தி, ஆபரணங்கள் சூட்டி, அலங்காரம் செய்து, மங்கள கரமாக மஞ்சளும் குங்குமமும் பூசி, தேவியாகவே பாவித்து பூஜை செய்து, பூப்புனித நீராட்டி,விசேஷமாய் கொண்டாடுவது இந்து மதத்தினரின் வழக்கம். வேறு எந்த மதத்திலாவது இது போன்றதொரு சிறப்பு, பெண்கள் பூப்படையும் போது செய்யப்படுகிறதா ?

இந்து மதத்தில் தான் பெண்குழந்தைகளுக்கு , எத்தனை எத்தனை விஷேசமான சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், இதுவனைத்தும் பெண்குழந்தைகளை பெருமைப்படுத்தவே அன்றி சிறுமைப்படுத்துத அல்ல.
எனவே சீமானின் நயமான உளறல் பேச்சுக்கு கைதட்டும் முட்டாள் அடிமைக் கூட்டம் கொஞ்சம் சுய அறிவுடன் ( இருந்தால் ) சிந்திக்க வேண்டும்.
இந்து மதத்தின் கோட்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள் என அனைத்துமே ஆக்கப்பூர்வமானது மட்டுமல்ல அறிவியல்பூர்வமானதும் கூட.
ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
இதில் தலையிட எந்த அரசுக்கும் எந்த நீதிமன்றத்துக்கும் உரிமையில்லை எனப் போராடிக் கொண்டிருக்கும் போது 20 வயது இளம்பெண்ணை 90 வயதில் மணந்த கிழவன் ஈ.வெ.ரா வழிவந்த தி.க வினரும், பல பெண்களின் வாழ்வை பால்படுத்திய சைமன் செபாஸ்டியன் போன்ற அயோக்கியர்களும் பெண்களின் புனிதத்தைப் பற்றி பேசுவது வெட்கக் கேடு.
No comments:
Post a Comment