Thursday, December 6, 2018

ஆழ்ந்த இரங்கல்.....

பெருமைப்படவேண்டிய ஒரு மனிதர். இயற்க்கை விவசாயத்தை ஊக்குவித்து கால மாற்றத்தால் அழிந்து போன நெல்வகைகளை கண்டறிந்து மீண்டும் நமக்கே கொடுத்த ஒருவர். இவரையும் காலன் கொடிய நோயை கொடுத்து தன்னிடம் அழைத்துக்கொண்டான்.
முதலமைச்சர் முதல் அத்தனை துறையிலிருந்தும் மக்கள் அஞ்சலி செலுத்தியது அவருடைய விவசாயத்திற்கு அவர் செய்த மகத்தான தொண்டிற்கு கிடைத்த மரியாதை. அவரது ஆத்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வோம்.
Image may contain: 1 person

174பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் இன்று காலமானார்.
இவரது ஆத்மா இறைவன் பாதம் சேரட்டும்.
(இவரது இறப்பு புற்று நோயால். )சமீபகாலமாக பல மரணங்கள் புற்றுநோயால் . தூத்துக்குடி ஸ்டெர்லைட் மட்டுமே காரணமல்ல என்பது அறிவு உள்ளவர்களுக்குப் புரிந்திருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...