Friday, July 2, 2021

" மரங்கொத்தி "

 இந்த மரங்கொத்தி (woodpecker) குளிர்காலத்திற்கு தனக்கு தேவையான உணவை இந்த மரத்தில் சேகரித்து வைத்துள்ளது. உணவை சேகரிப்பதற்காக பட்டுப் போன மரமாக தேர்ந்தெடுத்து அதில் ஓட்டை போட்டு கருவாலிக்கொட்டை ( acorn) சேகரித்து வைத்துள்ளது ஓட்டை கூட அகலமாய் போட்டால் வேறு பறவைகளூம் பிற உயிரினங்களுப் திருடிச்சென்று விடும்; சிறிதாக ஓட்டை போட்டால் கொட்டை உள்ளே வைக்கும் போது சிதைந்து விடும் என கருதி சரியான அளவில் துவாரம் அமைத்து கொட்டைகளை அதில் வைக்கின்றன. ஒரு மரத்தில் 50,000 அளவிற்கு கூட தனக்கான உணவை சேமித்து வைக்குமாம். குறைந்த அறிவு கொண்ட இந்த பறவை உணவு சேமிப்பை அதை எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற அறிவையும் நமக்கு சொல்வதாக அதன் செயல் உள்ளதே... ஆனால் நாம் உற்பத்தி செய்த தானியத்தை பாதுகாத்து வைக்க ஒரு குடோன் கூட இல்லாம ரோட்டுல நினைய வைப்போம் ஆன கோடிக்கணக்கா செலவு செய்து கிரிகெட் கிரவுண்டு கட்டுவோம்.

May be an image of bird and nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...