Friday, January 5, 2018

எனக்கும் உனக்குமான உணவு அல்லாஹ்விடமே இருக்கிறது.

நம் ஊரில்எல்லாம்
"கடன் கேட்காதீர்கள்"
"கடன் அன்பை முறிக்கும்" "சில்லறையாக கொடுக்கவும்" "பழங்களில் கை வைக்காதீர்கள்"
போன்ற போர்டுகளைத்தான் பார்த்திருக்கிறோம்.
இந்த போர்டு வளைகுடா நாட்டில் ஒரு பழக்கடையில் அந்த கடை உரிமையாளர் எழுதி வைத்திருக்கும் பேனர்...
அன்புச் சகோதரா..!
உன்னிடம் காசு
இல்லையென்பதால் வெட்கப்பட்டு...
உன் குடும்பத்தினரை உணவின்றி
விட்டுவிடாதே..!
தாராளமாக உன்
செல்வங்களுக்கு போதுமானதை
என்னிடம் எடுத்துக்கொள்!
எனக்கும் உனக்குமான உணவு
அல்லாஹ்விடமே இருக்கிறது.
இதுதான் இறையச்சோடு வாழும் இஸ்லாமியர்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்க வழக்கம்.
இந்திய இஸஹலாமியர்களில் தொன்னூற்றுஒன்பது சதவிகித சகோதரர்கள் இந்த மனநிலையோடு வாழ்பவர்கள்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...