ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய 21 கடவுள்களும்
ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய 21 கடவுள்களும்
ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில்
தோ ன்றும் பயமே அந்நோயின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது. ஆகவே மனதில் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருந்து அதற்குரிய மருத்துவ சிகிச்சை யையும் எடுத்துக்கொள்ளுங்கள். மனத்தில் தோன்று பயத்தை போக்கும் இறைவ னையும் வணங்கி வந்தால் போதும் எந்தவிதமான நோயிலிருந்தும் முழுவதுமாக விடுபட்டு நல்ல முறையில் வாழலாம்.
1) நோய் (Disease) தீர :
ஸ்ரீதன்வந்தரி, தட்சிணா மூர்த்தி (Shri Dhanvandhari and Dakshinamoorthy)
2) முடி நரைத்தல், உதிர்தல் (White Hair & Hair Falls):
மகாலட்சுமி, வள்ளி (Mahalakshmi and Valli)
3) கண் பார்வைக் கோளாறுகள் (Eye related diseases):
சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர் (Shivabiran, Subramaniyar and Vinayagar)
4) காது, மூக்கு, தொண்டை நோய்கள் (Ear, Nose and Throat related diseases):
முருகன் (Muragan)
5) ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் (Asthma, Cold and Breath Problems):
மகாவிஷ்ணு (Maha Vishnu).
6) மாரடைப்பு, இருதய கோளாறுகள் (Heart Attack and Heart related diseases):
சக்தி, கருமாரி, துர்க்கை (Shakthi, Karumari and Durga).
7) அஜீரணம் (Indigestion), குடல்வால் (Appendix), அல்சர் (Ulcer), மூலம் (Piles), மலச்சிக்கல் (Constipation), மஞ்சள் காமாலை (jaundice), காலரா (Cholera):
தட்சிணாமூர்த்தி, முருகன் (Dhakshina Moorthy and Murugan).
8) நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு (Diabetics and Kidney related diseases):
முருகன் (Murugan)
10) பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள் (Sexual Diseases and girls’ Period problems):
ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளி (Rajarajeshwari and Sri Ranganathar).
11) மூட்டுவலி, கால் வியாதிகள் (Arthritis and Leg related diseases):
சக்கரத்தாழ்வார் (Chakkrathaazhwar).
12) வாதங்கள் (Rheumatic Problems) :
சனிபகவான், சிவபெருமான் (Sani Bagwan and Shiva Peruman).
13) பித்தம் (Pitta) :
முருகன் (Murugan)
14) வாயுக் கோளாறுகள் (Gas related diseases):
ஆஞ்சநேயர் (Aanjaneya).
15) எலும்பு வியாதிகள் (Bone related diseases):
சிவபெருமான், முருகன்n (Shiva Peruman and Murugan).
16) ரத்தசோகை, ரத்த அழுத்தம் (Anemia and Blood Pressure):
முருகன், செவ்வாய் பகவான் (Murugan and Chevvai Bagwan)
17) குஷ்டம், சொறி சிரங்கு (Leprosy and Psoriasis):
சங்கர நாராயணன் (Sankara Narayanan)
18) அம்மை நோய்கள் (Pox diseases):
மாரியம்மன் (Mariamman)
19) தலைவலி, காய்ச்சல் (Head Ache and Fever):
பிள்ளையார் (Pillaiyar)
20) புற்று நோய் (Cancer):
சிவபெருமான் (Shiva Peruman)
21) ஞாபகசக்தி குறைவு (Memory Loss):
விஷ்ணு (Vishnu)
No comments:
Post a Comment