யோவ் பெரிசு ஒரு பிரச்சனையை மறைக்க இன்னொரு பிரச்சனைய உருவாக்குற வித்தையெல்லாம் இனி செல்லாது ஓரம் போ .இங்க எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகத்தான் இருக்கோம்.
மைலாப்பூர் ,ஶ்ரீரங்கம் னு கூவாத ,மைலாப்பூரோ ,ஶ்ரீ ரங்கமோ எல்லா பிராமணரும் கருவரை உள்ள போக முடியாது ,காரணம் வழிவழியாக தலைமுறை தலைமுறையாக பூஜைபுரிவர்கள் மட்டும் தான் அந்த உரிமை . இங்க மட்டுமா எல்லா இடத்திலையும் அப்படித்தான் .
உதாரணத்திற்கு நல்லா கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி படிங்க.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில்ல #செம்படவர்கள்
பைங்காடு அய்யனார் கோவில் #குயவர்
விருதுநகர் ஆதிபராசக்தி #நாடார்
திருச்சி உக்கிரகாளியம்மன் #வேளாலர்
சின்னசேலம் பீரங்கி ஐயனார் #வன்னியர்
திருத்தேர்வளை அன்னாந்த பத்ரகாளி #பண்டாரம்
கல்வந்தங்கம் அங்காளம்மன் #வன்னியர்
வத்லகுண்டு ஶ்ரீஇடமாயன் #பறையர்
கரூர் தோட்டக்குறிச்சி மலையம்மன் #பண்டாரங்கள்
அந்தியூர் பாலகுருநாத ஸ்வாமி #வன்னியர்
சேரன்மாதேவி செல்லியம்மன் #கம்பர்
அம்மாபேட்டை நாட்டரப்பன் கோவில் #வேளாலர்
பெரியபாளையம் பாலையத்தம்மன் #வன்னியர்
குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் #ஓதுவார்
குரங்கணி ஶ்ரீ முத்துமாலை #நாடார்
முக்கானிக்கரை இராமபரமேஸ்வரர் #சேனைதலைவர்
கீழாம்பூர் இராஜமாதங்கி #கம்பர்
கீரணூர் செல்வநாயகி #பண்டாரம்
செம்மனேரி அய்யனார் #வன்னியர்
மெலட்டூர் கோவத்தக்குடி அய்யனார் #வேளலர்
சங்கரன் கோவில் உடையநாயகி #தேவமார்
அரியலூர் கலியபெருமாள் கோவில் #வன்னியர்
பெரிய மலை ஆலடியான் #வண்ணார்
சிருவாச்சூர் மதுரகாளியம்மன் ,தேவிப்பட்டினம் லோக நாயகி னு இன்னம் எவ்வளவோ பட்டியல் இருக்கு...
இதுல எல்லாம் எல்லா ஜாதியினரும் தான் அா்சகராக உள்ளனா்...
பெரிய கோவிலில் தான் அா்சகராகுவீங்ளோ ? ஏன் அங்க வர வருமானத்தை அரசாங்கம் ஆட்டைய போடுறது காணதுன்னு நீங்க வேற போட திட்டம் போடுறீங்களோ ???
போயா.... கேன கி(றுக்கு) வீரமணி..
No comments:
Post a Comment