Thursday, February 1, 2018

அவனுக்கும் எனக்கும் ஒத்தே வராது ...

ஒருவரின் குணம் என்பது குழந்தைப் பருவத்தில் அவரது சூழல்களால் செய்யப்படுகிறது, அப்படி செய்யப்பட்ட குணம் வளர்ந்த பிறகு அவரது அனுபவங்களால் சரிபார்க்கப் படுகிறது, ஒரே மாதிரியான சூழலும் அனுபவமும் எல்லா மனிதருக்கும் வாய்ப்பதில்லை, அதனால் தான் நீயும் நானும் வேறு வேறாய் சிந்திக்கிறோம் .
கட்டாயத்தின் பேரில் உன் சரிகளை என் சரிகளாக எனக்குள் நீ திணிக்க முயல்வதும், என் சரிகளை உன் சரிகளாக உனக்குள் நான் திணிக்க முயல்வதும் ஒரு வகையில் பெரும் வன்முறையே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...