Thursday, February 15, 2018

##இது #அருண் #ஜேட்லி #அல்ஜீப்ரா!!

"எட்டுல பாதி எவ்வளவு? "
"எந்தப் பாதி? "
"எந்தப் பாதின்னா? "
"வெர்ட்டிக்கல் பாதின்னா மூணு. ஹாரிஸான்ட்டல் பாதின்னா ஸீரோ"
கோடி கோடியா கொள்ளையடிச்சுட்டு
ஆர்எஸ்எஸ் அக்கவுண்ட்ல
மாத்திப்போட நாடுமாறி ஓடிய மோடிகளுக்கும் மல்லையாக்களுக்கும்
மார்க்....
இந்தக்கணக்கில்
நூத்துக்கு நூறாம்.
Image may contain: 3 people, people smiling, people standing and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...