சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா.
- சங்கடஹர கணபதி மந்திரம் .
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா.
- சங்கடஹர கணபதி மந்திரம் .
பொதுப் பொருள்: பக்தர்கள் விரும்பும் வரத்தை அளிக்கும் சங்கடஹர கணபதியே, தங்களை வணங்குகிறேன். தாங்கள் பூதகணங்களுக்குத் தலைவர். இடையூறுகளை விலக்கி நன்மைகளை அளிப்பவர். தங்கள் பக்தர்கள் அனைவருக்கும் வசமாகக்கூடியவர். தங்கள் அருளால் காரியசித்தி ஏற்படும். எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் தங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ... !!!
No comments:
Post a Comment