எலும்புகளுக்கு ஆபத்து – நீங்கள் பயன்படுத்தும் பற்பசையால் (Tooth Pasteஆல்)
எலும்புகளுக்கு ஆபத்து – நீங்கள் பயன்படுத்தும் பற்பசையால் (டூத் பேஸ்ட் ஆல்)
எலும்புகள் பலமாக இருந்தால்தான் நாம் நிற்கவோ அல்லது நடக்கவோ அல்லது
உட்காரவோ முடியும். அந்த எலும்புகள் பலமிழந்து விட்டால் அப்பப்பா வேதனை வேதனை.
அந்த எலும்புகளுக்கு பேராபத்தைக்கொடுப்பது எது தெரி யுமா? நாம் தினமும் காலையில் நமது பற்களை சுத்தம்செ ய்வதற்கு பயன்படுத்தும் பற்பசை (டூத் பேஸ்ட் ) தான். நமது பற்களில் அதிகளவு கிருமிகள் தாக்காதிருக்க இந்த டூத்பேஸ்ட்டில் ஃப்ளூரைட் (Fluoride) எனப்படும் இரசாயனம் அதிகளவில் கலக்கப்படுகிறது.
அந்த டூத்பேஸ்ட்டைத்தான் நாம், நமது பற்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும்போது, அந்த பேஸ்ட்டில் இருந்து அந்த ப்ளூரைட் (Fluoride) இரசாயனம் தானாகவே நமது எச்சிலில் கலந்து உடலுக்கு ள்சென்று நமது இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதன் காரணமாக நமது ஆரோக்கி யமாக இருக்கும் நம் எலும்புகளை (bone) பல வீனம டை செ ய்து விரைவிலேயே கழுத்து வலி (Neck Pain), கால் வலி (Leg Pain), கை வலி (Hand Pain), முதுகு வலி (Back Pain), இடுப்பு வலி (Hip Pain) என்பன போன்ற நோய்களால் அவதியுற நேரி டும் என்று சித்த மருத்து வர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே நாம்தான் விழிப்புடன் இருந்து நமது பற்களை மட்டுமல்ல நமது எலும்புக ளையும் பாதுகாத்து வந்தால் நலம் உண்டாகும். (#Fluoride #Toothpaste #Bone)
No comments:
Post a Comment