Sunday, November 4, 2018

தீர்ப்பும் மத உணர்வுகளை புறக்கணிக்கிறது....

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
🎉
🎉 பட்டாசு -- கைது!
🎉

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
🎉
🎉 குழந்தைகள் பட்டாசு வெடித்தார்கள் என்று
🎉 பக்கத்து வீட்டுக்காரர் புகார் செய்ததால்
🎉 தந்தை கைது!
🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
🎉
🎉 இந்த கைது இந்தியா முழுமைக்குமான
🎉 முன் உதாரணம் போல செய்திகள்
🎉 பரவிக் கொண்டிருக்கிறது!
🎉
🎉 உண்மை நிலை என்ன?
🎉
🎉 பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாட்டை
🎉 உச்ச நீதிமன்றம் அமலாக்குவதாக
🎉 அறிவித்தற்கு அடிப்படை காரணம்
🎉 டெல்லியின் மோசமான சுற்றுச்சூழல் தான்!
🎉
🎉 டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கான தடையை
🎉 கடந்த ஆண்டே அமலாக்க உச்ச நீதிமன்றம்
🎉 முயன்றது!
🎉
🎉 காரணம் டெல்லியில் சுவாசிக்கும் காற்று
🎉 தினமும்15 முதல் 20 சிகரெட்களை புகைக்கிற
🎉 அளவிற்கு இருக்கிறது!
🎉அதனால் பட்டாசு வெடிப்பதை தடை செய்யும்
🎉 முடிவுக்கு வருவது சரி என்பது போல
🎉 விவாதிக்கப்பட்டது!
🎉
🎉 இப்போது அகில இந்திய அளவில் கட்டுப்பாடு
🎉 விதிக்கப்பட்டு இருந்தாலும் -
🎉 டெல்லிக்கு கூடுதலாக ஒரு கட்டுப்பாட்டும்
🎉 விதிக்கப்பட்டு இருக்கிறது--
🎉 டெல்லியில் பசுமை வெடிகள் மட்டுமே
🎉 விற்பனை செய்ய வேண்டும் -
🎉 வெடிக்க வேண்டும் என்பது கூடுதல்
🎉கட்டுபாடு!
🎉
🎉 பசுமை சான்றிதழ் பெற்ற வெடிகள் என்று
🎉 இது வரையில் அறிமுகமே ஆகவில்லை!
🎉 அதனால்
🎉 டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு வாய்ப்பே
🎉 இல்லை! அதனால் பட்டாசு விற்பனைக்கு
🎉 ஒரு அனுமதி கூட அளிக்கப்படவில்லை!!
🎉
🎉எனவே பட்டாசு வெடிப்பதற்கான அனுமதியே
🎉( மறைமுகமாக )மறுக்கப்பட்டுள்ளது
🎉 என்பது தான் உண்மை!
🎉
🎉 பசுமை வெடிகள் என்ற கட்டுப்பாடு
🎉 டெல்லிக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்று!
🎉பிற மாநிலங்களுக்கு அப்படியொரு கட்டுப்பாடு
🎉 இல்லை! அதனால் விற்பனைக்கும்
🎉 வெடிப்பதற்குமான கட்டுப்பாடு டெல்லி
🎉அளவுக்கு கடுமையாக இருக்க முடியாது!
🎉
🎉 தவிர
🎉 பட்டாசு உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு--
🎉 குறிப்பாக தமிழக அரசுக்கு கூடுதல்
🎉 பொறுப்பு இருந்து!
🎉 அது , ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை
🎉 முதலீடு செய்து உற்பத்தி செய்து இருக்கும்
🎉 பட்டாசு உற்பத்தி நிறுவனங்களின்
🎉நலனை காப்பாற்றுவது! அதனால் விற்பனை
🎉அதிக அளவில் நடக்க வேண்டும்.
🎉 வெடிப்பதும் அதிகமாக இருக்க வேண்டும்
🎉 என்றே அரசு விரும்பும்!
🎉 விபரீதங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள
🎉 வேண்டும் என்பது மட்டுமே அக்கறையாக
🎉 இருக்கும்!
🎉
🎉 ( காற்று மாசையும் ஒலி மாசையும் குறைப்பது
🎉என்ற பெயரால் தொடுக்கப் பட்ட பொது நல
🎉 வழக்கும் , அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட
🎉 தீர்ப்பும் மத உணர்வுகளை புறக்கணிக்கிறது
🎉 என்பது மட்டும் பிரச்சினை அல்ல!
🎉 இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்
🎉 கொண்டதும் தீர்ப்பு வழங்கியதுமே கூட
🎉 விமர்சனத்திற்கு உரியவை தான்) 

🎉
🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...