Sunday, November 4, 2018

இசைபிரம்மா இளையராஜாவின் பாட்டுக்கு நான் அடிமை.

சென்னைவாழ் 'இளையராஜா ரசிகர்'களுக்கு,
2019-ம் ஆண்டின் #புத்தாண்டு_விழா பிப்ரவரி 2, 3 தேதிகளுக்கு #தள்ளிவைக்கப்படுவதாக ஓர் உணர்வு...

வெறும் காட்சிகளை வைத்து வசனமே இல்லாமல் படத்துடைய கதையின் #பெரும்_பகுதியை உணர்வுபூர்வமாகச் சொல்லிவிடும் வல்லமை 'இளையராஜா இசை'க்கு (மட்டுமே) உண்டு.
இந்த ஒரு #நம்பிக்கையிலேயே இளையராஜா இசையை #அதிகமாகப் பயன்படுத்தியவர்களில் ஒரு சிலர்:
மணிரத்தினம்
பாரதிராஜா
பாலுமகேந்திரா
மகேந்திரன்
மிஸ்கின்
ஃபாசில்
பாலா
....
அது தவிர,
இளையராஜா இசையில் '#பாட்டுகளுக்காகவே_படங்கள்_ஓடும்'
என்று நம்பியவர்கள் பட்டியலில்,
அவர் #இசையமைத்த_படங்களின் இயக்குனர்கள் அனைவரின் பெயர்களும் (மேலே பட்டியலில் உள்ளவர்களும் உள்பட) அடங்கிவிடும்.
இப்படிக்கு,
இளையராஜா ரசிகன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...