1. நாம் எதிலிருந்து மழைநீரை பெறுகிறோமோ [ மொட்டை மாடி ] அதனை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவேண்டும் .
2. மழைநீரை சேகரிக்க சூரியஒளி உட்புகாத சம்ப் அல்லது சின்டக்ஸ் தொட்டி வேண்டும் .
3. மழைநீரை சுத்தம் செய்து பிடிக்க பில்டர் ஒன்று வேண்டும் .
இது மூன்றையும் கொண்டு சிறிய மழையோ மற்றும் மழைக்காலத்தில் தொடங்கும் மழையையோ விட்டுவிட்டு பெருமழையை பிடித்து பயன்படுத்தலாம்.
TDS மீட்டர் ஒன்றை வாங்கிகொண்டால் , 100 TDS க்குள் உள்ள மழைநீரை பிடித்து பயன்படுத்தலாம். ருசியாகவும் இருக்கும் .
No comments:
Post a Comment