#பிரசவத்திற்கு வெறும் #10_நாட்களே உள்ள நிலையில் உள்ள ஒரு #நிறைமாத_கர்ப்பிணியை...
#764_கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள #கர்நாடக மாநிலம் #ராய்ச்சூரில் இருந்து #விராலிமலை மலைகுடிப்பட்டி கொண்டு வர எந்த கணவனாவது ஒத்துக்கொள்வார்களா? இல்லை அந்த பெண்ணை பெற்ற பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
#10_மாதம் தவமிருந்து குழந்தையை பெற்றெடுத்த எந்த ஒரு பெற்றோருக்கும் தெரியும்... வெறும் #10_நாட்களே பிரசவத்திற்கு இருக்கும்போது #15மணி நேர பயணத்தை யாரும் மேற்கொள்ள மாட்டார்கள் என்று.
இந்த #அடிப்படை அறிவுகூட இல்லாமலா நீங்க இப்படி ஒரு #கிறுக்குதனமான கோரிக்கையை மாநில முதல்வருக்கு வைக்கிறிங்க?
நீங்கள் நடத்தும் #அரசியல்_நாடகத்துக்கு ஏன் அந்தப் பெண்ணின் பெற்றோரையும், கணவனையும் ஏன் #பலிகடா ஆக்குறிங்க??
#கொரோனா மாதிரி ஒரு கொடுமையான நோயை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு #விளம்பர_அரசியல் தேவையா???
#கர்ப்பிணி_பெண்ணையும் வயிற்றில் இருக்கும் அந்த #சிசுவையும் வைத்து... நீங்கள் செய்யும் இந்த கேவலமான அரசியலை #கரூர்_மக்கள் மட்டுமல்ல....இந்த உலகமே ஏற்றுக்கொள்ளாது!
#தேவையற்ற_நாடக_அரசியலை கைவிட்டு உங்களுக்கு ஓட்டு போட்ட #கரூர் தொகுதி மக்களுக்கு ஏதாவது உருப்படியா பண்ணுங்க அக்கா. நன்றி 🙏.
No comments:
Post a Comment