Tuesday, April 21, 2020

திரு.முக.ஸ்டாலினுக்கு என் கேள்விகள்......

1. லயோலா காலேஜ்ல ஆர்ட் எக்சிபிஷன் என்ற பெயரில் நாங்கள் வணங்கும் கடவுளர்களை கீழ்தரமா வரைந்து ஆபாச எக்சிபிஷன் நடத்தினது கருத்து சுதந்திரம்,

2." மாதொரு பாகன்" புத்தகம் வெளியிட்டது கருத்து சுதந்திரம்
3.நீங்க தேர்தல் சமயத்துல மோடியை களவாணின்னு சொன்னது கருத்து சுதந்திரம்,
4.வீரமணி ஸ்ரீகிருஷ்ணர் மேல ஈவ் டீசிங் கேஸ் போடச்சொன்னது கருத்து சுதந்திரம்........
.அவ்வளவு ஏன்
5.முந்தாநாள் உங்க கட்சி எம்.பி தயாநிதி மாறன் மோடியையும் எடப்பாடியையும் பிச்சைக்காரர்கள்னு சொன்னது கருத்து சுதந்திரம்
என்றால்,
இன்றைய தினத்தந்தி கார்ட்டூனும் கருத்து சுதந்திரம் தானே.?
கருத்து சுதந்திரம்ங்கிற பேரில்
யாரையும் கொச்சைப்படுத்தக்கூடாதாம், புண்படுத்தக்கூடாதாம்,
அவமானப்படுத்தக்கூடாதாம்....
அப்போ இந்த வரைமுறையெல்லாம் உங்க கூட்டத்துக்கு கிடையாதா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...