பெருந்துறை இன்ப்ராடெக் நிறுவனத்தில் பணி புரிந்த 700 பங்களாதேஷ் அடிமைகள் தங்கள் நாட்டுக்கு செல்ல இயலாமல் தவிப்பு.
இன்ப்ராடெக் கம்பெனிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆதரவு.
இது போக வட நாட்டுத் தொழிலாளர்கள் சுமார் 18000 சொந்த ஊருக்கு செல்ல இவர்களுக்கு அனுமதியும் மறுக்கப்படுகிறது.
பணிக்கம்பாளையத்தில் பங்களாதேஷ் மக்கள் காவல் துறையிடம் நாங்கள் எங்கள் நாட்டுக்கு போகிறோம் என்று சொல்லியும் இன்ப்ராடெக் கம்பெனி நிர்வாகம் விடுவதாக இல்லை.
இது குறித்து இன்ப்ராடெக் கம்பெனி நிர்வாகி சக்திவேல் இப்படி பங்களாதேஷ், வட நாட்டு தொழிலாளர்கள் 20000 பேரையும் அனுப்பி விட்டால் நாங்கள் எப்படி கம்பெனி நடத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் போர்க்கொடி உயர்த்துகிறார்கள்.
பல பங்களாதேஷிகளுக்கு T1 எனப்படும் டூரிஸ்ட் விசாக்களை வைத்து இருப்பது கலெக்டர் சாருக்கு தெரியாமல் இருக்காதே.
கெமிக்கலில் இப்படி வேலை செய்ய ஆள் கிடைக்காதாம். அப்போது அங்கே போய் கம்பெனி போடுங்கள். பழமையான நொய்யல் ஆற்றைதான் வீண் ஆக்க வேண்டுமா ?
மத்திய அரசு பங்களாதேஷ் ஆட்கள் இருக்க கூடாது என்கிறது. பங்களாதேஷ் மக்களும் இந்த மேசானிய முதலாளிகளிடம் அடிமையாக இருப்பதை விரும்பாமல் தங்கள் நாட்டுக்கு போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
இவர்களுக்கு ரூ5000 செலவில் தலைக்கு ஒரு ஆதார் கார்டு போடும் செலவுகளை இங்கு உள்ள கம்பெனிகளே கொடுத்து அடமையாக வைக்க ஆவன வழி வகை செய்கிறது. உன் ஆதார் கார்டு வேண்டாம் எங்களை விடு.
போகிறோம் என்கிறார்கள். பொய் ஆதார் கார்டு வாங்கிய உன்னை அரசாங்கத்திடம் மாட்ட வைத்து விடுவோம் என்று மிரட்டுவதும் இவர்கள்தான்.
அப்படியானால் இந்த NRC/CAA போராட்டங்களை நடத்துவதும், மோடி ஒழிக கோஷம் போடுவதும் கரூர் ஈரோடு,திருப்பூர் கம்பெனி நொய்யல் ஆறு சீர்கேடு செய்யும் குருமூர்த்தி ஆதரவு பெற்ற சாயப்பட்டறை முதலாளிகள்தான்.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய உளவுத் துறை விசாரணையில் ஒரு வேளை தமிழ் தெரிந்த ஆட்கள் யாருமே இல்லையோ !!
மூட்டை முடிச்சுகளோடு திருமண மண்டபத்திற்கு கூட்டிக் கொண்டு வந்த இவர்களை ஈரோடு கலெக்டர் சொல்லி விடுவித்த இந்த பிரச்சனையை தேசிய புலனாய்வில் மிகச் சிறப்பாக செயல் படும் திரு. அஜூத் தோவல் அவர்களின் மேலான பார்வைக்கு போனால்தான் தீர்வு காணப்படும்.
இதற்குதான் சாயப்பட்டறை முதலாளியை இந்து முன்னணி தலைவராக ஆக்கி உள்ளார்களோ !?
பணிக்கம்பாளையத்தில் மட்டும் பிடித்தது 700 பேர் எனில் எத்தனை லட்சம் பேரை தமிழ்நாட்டு மேசானிய முதலாளிகள் அடிமையாக வைத்து உள்ளார்களோ !?
நாம் சென்னி மலை படை வீடு போனால் முருக பெருமான் வேறு வேறு விஷயங்களை கண்ணில் காட்டுகிறாரே...முருகா.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
இதனால் அதிகமாக இதை நாம் பகிர்வோம்.
No comments:
Post a Comment