வெள்ளைப் பணத்தில்
நியாயமான வருமானத்தில்
பெரிய கட்டிடம்
கட்ட முடியாது!
தனி மனித உரிமையாளரிடம்
single owner
கொரானா வரி போடலாம்!
ஏராளமான புதிய கட்டிடங்கள்
முளைக்கின்றன!
ஏற்கெனவே இருந்த மாடிகள்
இப்போது பல புதிய அடுக்குகள்!
முதலாளிக்கு
வாடகை பணம் கொட்டுகிறது!
சாலையை அடைத்துக் கொண்டு
தனியார் வாகனம்!
வருமான வழி என்ன?
source of income
அரசாங்கத்திடம் பணம் இல்லை!
ஆனால், நாட்டில் பணம் இருக்கிறது!
மூன்று மாத
கொரானா ஒப்பாரி மூன்று வகை!
நிரந்தர வரி ஏய்ப்பாளர்!
பெரும் தொழிலதிபர் ஒப்பாரி!
லாபம் குறைந்து விட்டது!
இரண்டாவது வகை
ஆடம்பரப் பிரியர்
விருப்பம் போல் செலவழிப்பவர்!
மூன்றாவது வகை
நிஜமான கஷ்டவாளி!
அன்றாட வருமானம் இல்லை
சொத்து கிடையாது!
சொந்த வாகனம் இல்லை!
வேறு வகையான
நிலைத்த வருமானம் அற்றவர்!
26.05.2020
No comments:
Post a Comment