#சிதம்பரம் தொகுதியில் ஒரு #தலித்தை எதிர்த்து இன்னொரு தலித்தான திருமாவளவன் ஜெயிச்சதை சனாதன வெற்றி , பெரியாரின் வெற்றின்னு கூவுற #அரைவேக்காடுகளே...
“தலித் எழில்மலை” ன்னு ஒருத்தரை திருச்சி “பொது தொகுதியில்” 98 தேர்தலில் நிப்பாட்டி பல ஆயிரம் வாக்கு வித்யாசத்துல ஜெயிக்க வச்சு அமைச்சராக்கி காமிச்சாங்களே எங்க அம்மா , அதுதாண்டா உண்மையான சனாதன வெற்றி, மயிறு மட்டை எல்லாம்...
காலம் காலமா , #வாணியம்பாடிதொகுதியில் சிறுபான்மையினரை நிக்க வச்சு ஜெயிச்சிட்டு இருந்தவனுங்களுக்கு மத்தியில , ஒரு இந்து வேட்பாளர்#வடிவேலுவை நிறுத்தி ஜெயிக்க வச்சவங்க எங்க அம்மா..
நீங்க அல்பத்தனமா கூவுற எல்லா விஷயத்தையும் அசால்ட்டா செஞ்சு காமிச்சவங்கடா எங்க அம்மா...
வாசப்படியில உக்காந்து தின்னுட்டு போறவனுங்களுக்கு வரலாறு எப்போ புரியும்னு தெரியல..
No comments:
Post a Comment