Tuesday, February 8, 2022

ஸ்டாலின் பதிலளித்தால், நீட் விலக்குத் தர நான் தயார்.

 மதியம் 12 மணிக்கு தமிழக சட்டப்பேரவை அனுப்பிய நீட் விலக்கு மசோதாவிற்கு அரைமணி நேரத்தில் ஒப்புதல் அளித்த கவர்னர் RN.ரவி -

மேலும் இந்த மசோதாவை ஒப்புக்கொள்ள மேலும் சில நிபந்தனைகளை மட்டும் விதித்துள்ளார் -
அவையாவன:-
தமிழக ஆளுநராகத் தற்காலிகப் பொருப்பிலிருக்கும் RN.ரவியாகிய நான், இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட, அதிலும் A1 முதலமைச்சரின் சட்டப்பேரவைத் தீர்மானத்தை இனியும் எதிர்த்து எனது அதிகார வரம்பை மீற விரும்பவில்லை எனவே மிகச்சில நிபந்தனைகளுடன் நீட் விலக்கு மசோதாவிற்கு விலக்கு அளிக்கிறேன் -
நிபந்தனைகள்:-
1. இந்தியா முழுவதும் மருத்துவம் பயிலும் மாணவர்கள் நீட் எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவர்களாகி நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதும் கூட பயிற்சி பெற, பணியாற்றத்தடையில்லை ஆனால், தமிழகத்தில் மட்டும் விலக்குக் கேட்பதால் இங்கே பயிலும் மாணவர்கள் பெரும் டாக்டர் பட்டம் தமிழகத்திற்குள் மட்டும்தான் செல்லுபடியாகும் -
2.ஏழை மாணவர்களும் மருத்துவர்கள் ஆகவேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் சமூகநீதிக் கனவை நினைவாக்க, தமிழகத்தில் உள்ள அணைத்து மருத்துவக் கல்லூரிகளையும் அரசுடைமையாக்கி அரசே ஏற்று நடத்த வேண்டும் -
3. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கனவு எட்டாக்கனியாக இருப்பதற்குக் காரணம் லட்சங்களில் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு பிராய்லர் கோழிகளை உருவாக்கும் தனியார் பள்ளிகளேதான் பொறுப்பு, எனவே தமிழக அரசு அணைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கி, ஒரே தமிழ்நாடு, ஒரே கல்வி என்ற திட்டத்தைக் கொண்டுவந்து சமூகநீதியை நிலைநாட்டலாம் (இதன் மூலம் திராவிட இயக்கக் கொள்கைக்கு மாறாக தமிழக மாணவர்களிடம் ஹிந்தியைத் திணிக்கும் தனியார் பள்ளிகளின் பார்ப்பண சதியையும் முறியடிக்கலாம்)-
4.இனிவரும் காலங்களில் சென்ற மாதம் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் கொண்டுவரப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளும், வெரும் ஒற்றைச் செங்களுடன் நிற்கும் மதுரை எய்ம்ஸ் போன்ற திட்டங்களும் எங்கள் தனித்தமிழ்நாட்டிற்டுத் தேவையில்லை என்று உறுதியளிக்க வேண்டும் -
5. ஒன்றிய அரசு தங்களுக்கு இதுவரை வழங்கிய ஓசித் தடுப்பூசிகளுக்கு உண்டான பணத்தை சிங்கிள் பேமண்டில் செலுத்திவிட வேண்டும், மேலும், இனிவரும் வைரஸ் வேரியண்ட்டுகளுக்கு தடுப்பூசி தயாரிக்கவும் ஒன்றிய அரசை எதிர்பார்க்கக் கூடாது -
மேற்கண்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தால், நீட் விலக்குத் தர நான் தயார் -
ஒப்புகை -
கவர்னர் RN.ரவி IPS. Ex. NIA-
தேசப்பணியில் என்றும்-
🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...