Saturday, March 3, 2018

பாகற்காய் சூப் – அடிக்கடி குடித்து வந்தால்.

பாகற்காய் சூப் – அடிக்கடி குடித்து வந்தால்

பாகற்காய் சூப் (Bitter gourd Juice) – அடிக்கடி குடித்து வந்தால்
பாகற்காயில் ந‌மது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்த‍னை
சத்துக்களும் அதிகளவில் இருப்ப‍தால் இதில் நோய் எதிர்ப்புச் சக்தியும் (Immunity), பல நோய்களுக்கு மா மருந்தாகவும் (Medicine for some diseases) பயன்படுகிறது.
பாகற்காய் சூப்பை (Bitter gourd Juice) அடிக்கடி குடித்து வந்தால் பல விதமான‌ தோல் நோய்களை (Skin Diseases) போக்குவதுடன் தோலை பளபளப்பாக்குகிறது மேலும் தோலில்உண்டாகும் சுருக்க‍ங்களைக்கூட இது முற்றிலுமாக மறையச் செய்து நீங்கள் இளமை தோற்றத்தை இது மீண்டும் பெற்றுத் தரும். ( #Bitter-gourd-Juice #பாகற்காய் சூப்பை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் #Skin-Diseases)
எச்ச‍ரிக்கை 
– பாகற்காயை அதிகளவில் உட்கொண்டால் ஆண்மை குறைவு போன்றவைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...