1 மற்றவர்கள் என்ற கேட்டகிரியில் ஜெயித்து வந்திருந்த 22 தொகுதிகளில் கவனம் செலுத்தி அதில் 18சீட்டுகளை வென்றது
2. காங்கிரசில் இருந்தவர்களை கட்சி மாறச் செய்து அவர்களை பாஜக வேட்பாளர்களாக்கி வெற்றி பெற்றது கிட்டதட்ட 47பேர் என நினைக்கிறேன்
3பாஜகவின் சொந்த வேட்பாளர்களின் வெற்றி 41 பேர் மட்டுமே

பாஜக இந்த அளவுக்கு வெற்றி பெற ஹைதராபாத் கர்நாடகா& மும்பை கர்நாடகா பகுதிகளே முக்கிய காரணம்.
No comments:
Post a Comment