முதல்வர் பதவி கேட்டு போர்கொடி உயர்த்தியுள்ளார் தேவகவுடா மூத்த மகன். #உடைகிறது_ஜனதாதளம்
#தேவ_கௌடா குடும்பத்தில் பெரிய குழப்பமாம் ..!
சென்ற முறை குமாரசாமிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதால் இந்த முறை எனக்கு முதல்வர் பதவி வேண்டும் என குமாரசாமி அண்ணன் #ரேவண்ணா_கவுடாபதவி சண்டையில் இறங்கியுள்ளார்..! இவர் தற்போது MLAவாக வெற்றி பெற்றவர்..!
#அதனால் நாளை நடை பெற இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் MLA கூட்டம் ரத்து..!
இவருக்கு துணை முதல்வர் பதவியை தர பாஜக முன்வந்ததை ஏற்கவில்லையாம்.
ஆக பிரச்தினை தேவகௌடா குடும்பத்தில்...
No comments:
Post a Comment