பெரியவர்களே இதை பற்றி பெரியதாய் தற்போது சிந்திக்கவில்லை .
ஒரு கோத்திரம் என்பது ஒரு வேரிலிருந்து வந்திருக்கவேண்டும்.
ஒவ்வொரு கோத்திரமும் ஒரு ஊரிலிருந்து பிறந்திருக்கவேண்டும்.
ஒரு குல தெய்வத்தையே ஒரு கோத்திரம் வழிபட்டிருக்க வேண்டும்.
எனவே கோத்திரம்+ குலதெய்வம்+ ஊர் - கமெண்ட் ஆக பதிவு செய்யவும்.
1)அங்கத்துட
2) அங்கமுட
3)அங்கலுட
4) அங்கனுட
5) அச்சுதராய
6) அஞ்சலுட
7) அதகனுட
8) அதுக்கனுட
9) அரியலுட
10) அரியனுட
11) அலம்பலுட
12) அறங் கொட
13) அன்னலுட
14) ஆணங்குட
15) ஆதங்குட
16) ஆலச்சுக்குட
17) ஆலத்துட
18) ஆலமுட
19) ஆவுட
20) ஆவுடையா
21) ஆலங்குட
22) ஆனவர்
23) ஆனைக்குட
24) இட்டதிரை
25) இட்டவுட
26) இயத்து லுட
27) இரவிட
28) இரவுட
29) இராயனுட
30) இலாயதுட
31) இலங்குட
32) இராயனுட
33) இறையுட
34) உத்தரக்குட
35) உந்தரக்குட
36) உலகுட
37) எருக்கலுட
38) எருக்குட
39) எருகாலுட
40) எருமனுட
41) எழுமாத்துக்குட
42) எறவுட
43) ஏறுட
44) ஒகலுட
45) ஒரத்தனுட
46) கடம்புட
47) கடலுட
48) கருப்புக்குட
49) கருத்துடையார்
50) கருப்பாலுட
51) கருப்புட
52) கருவாருட
53) கருவாழ
54) கருவாழயான்
55) கலியுகராய
56) களத்துட
57) களப்பாவு
58) களப்பாள
59) களப்பராய
60) கனகராய
61) கன்னியா
62) காங்கராய
63) காங்கேய
64) காமக்குட
65) காமனுட
66) காருட
67) காவலுட
68) காவனுட
69) காளாங் கரை
70) காளிங்கராய
71) காலலுடை
72) கானுகோ
73) கானுட
74) கிழனுட
75) கீரனுட
76) குணப்பானா
77) குணமங்களுட
78) குணமாலுட
79) குணமுட
80) குணவானாட
81) குமருட
82) குமரக்குட
83) குமாரமங்கலுட
84) குருகுலராய
85) குருவிராய
86) குலசேகர
87) குல்லத்திரை
88) குழலிட
89) குலாவுட
90) குழிமடையுட
91) குழுமுட
92) குளத்திரிய
93) குளத்துட
94) குளத்துகுட
95) குறைமுட
96) குன்றலுட
97) கூடலுட
98) கூத்தனுட
99) கூனுட
100) கொங்கராய
101) கொலுமுடை
102) கொழுவுட
103) கொற்றத்துட
104) கோமங்கலராய
105) கோமாங்கலராய
106) கோவிலுட
107) கோவுட
108) சனமுட
109) சாத்தருட
110) சாத்தனுட
111) சாத்துக்குட
112) சாத்துக்குட
113) சீனித்திரை
114) செஞ்சலுட
115) செம்பதரிய
116) செம்புதரை
117) சேக்கிழார்
118) சேதுராய
119) சேமங்க லுட
120) சேவித்திரள
121) சேவுட
122) சேளுதிர
123) சேஷத்திரை
124) சேனாதிராய
125) சோமனுட
126) சோமங்கலிய
127) ஞானமுடையார்
128) ததீயனுட
129) தனவனுட
130) தனவாருட
131) தாக்குட
132) திட்டத்திரை
133) திட்டத்துட
134) திரஞ்சேருட
135) திரமுட
136) திறம்பட
137) தினத்தராய
138) தீபத்திரை
139) தீவித்திரிய
140) தீவனுட
141) தீனுட
142) தீயலுட
143) துலாருட
144) தெக்கானுட
145) தென்னதிரிய
146) தென்னத்திரை
147) தென்னப்ப்ரிய
148) தென்னவராய
149) தென்னவருட
150) தொருக்குவாளுட
151) தொழுவுட
152) நங்குட
153) நன்னருட
154) நன்னுட
155) நாக்குட
156) நாராணக்குட
157) நாலாத்துக்குட
158) நிம்மலுட
159) நெடுவாலுட
160) நெப்புக்குட
161) பங்களதரிய
162) பஞ்சதரிய
163) பருவுட
164) பல்லவத்திரைய
165) பல்லவராய
166) பளுவுட
167) பனையுட
168) பாக்கமுட
169) பாக்குட
170) பாண்டுதரிய
171) பாரங்குச
172) பார்த்தராய
173) பாலுட
174) பிராங்குட
175) பில்லாலுட
176) பில்லுட
177) பிரானுட
178) புதுவுட
179) புளியங்குட
180) பூதாமுட
181) பூவனுட
182) பூதனுட
183) பெண்ணாகுட
184) பெண்ணாமுட
185) பொன்னாருட
186) பேரட
187) மங்கலமுட
188) மங்களுட
189) மணக்குட
190) மணலுட
191) மருகுட
192) மண்ணுட
193) மருங்குட
194) மருதுடைய
195) மல்லுட
196) மழவராய
197) மழுவதரிய
198) மழுவுட
199) மாங்குட
200) மாத்துட
201) மாயனுட
202) மாருட
203) மாலவதரிய
204) மாலுட
205) மாயலுட
206) மானக்குட
207) மானசதிர
208) மானுட
209) மீனவராய
210) முதனட
211) முதனுட
212) முல்லுட
213) முனதரிய
214) முனியதாருட
215) முன்னுட
216) வங்காருட
217) வங்குட
218) வசந்தராய
219) வட்சனமுட
220) வத்தலுட
221) வயாலுருட
222) வயலுட
223) வரம்பலமுட
224) வல்முடைய
225) வல்லவராய
226) வழுதாவுட
227) வழுவதரிய
228) வளதரிய
229) வளுதிராய
230) வானதரிய
231) வானவராய
232) வானோதிராய
233)வானோதிரை
234) விசயதரிய
235) விசையராய
2360 வீச்சுடை
237) வியனக்குட
238) விருப்பதரிய
239) விரையராய
240) விலாத்துட
241) வில்வதரிய
242) வில்வராய
243) விழுப்பதரிய
244) விழுடதரிய
245) விழுப்பட்டராய
246) விளக்குடைய
247) விளந்துட
248) விறானக்குட
249) வெண்சா ருட
250) வெள்ளாருட
251) வேணுட
252) வேழமுட
253) வேளா
254) வேளாமுட
255) வேளாருட
256) வேளானுட.
I AM FROM THIRUVARUR MY GOD IS IYYANAR WHAT IS MY GOTHRAM
ReplyDelete