எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸ்-ஐ சாப்பிட்டு வந்தால்
எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸ் ( #Cabbage )-ஐ சாப்பிட்டு வந்தால்
தினமும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஒன்றுதான் இந்த
சர்க்கரை நோய் என்றழைக்கப்படும் நீரிழிவு ( #Diabetics ) நோய் ஆகும். இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் சர்க்கரை ( #Sugar )யின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். முட்டைகோஸ்-ஐ சிறிதாக நறுக்கி நீர் விட்டு, அலசி, பின் சிறிது எண் ணெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை ( #Sugar ) நோயின் தாக்கம் குறையும்.
இதனை வேகவைக்காமல் பச்சையாக சாப்பிடுவதாக இருந்தால், இதன் கோஸின் நடுவில் இருக்கும் வெள்ளை காம்பை நீக்கிவிடவும்.
இது பொது மருத்துவம் – ஆகவே உங்களது உடலுக்கு ஏற்றதா என்பதை உங்களது மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment