Monday, May 14, 2018

Rajni is fool.............

ரஜினி ரசிகர்களிடம் மிகத்தெளிவாக
மரியாதையாக எளிமையாக கேட்கிறேன்!!
உளவியலாக உங்கள் மனதில் என்னதான் இருக்கு தெரிந்துக்கொள்வோமே!!
கர்நடகனாக இருந்தாலும்
ஆளட்டும்னு சொல்லும் உங்கள் பெருந்தன்மைக்கு
தலை வணங்குகிறேன்.
Image may contain: 1 person, text
அதேபோல் ஒரு தமிழனாக என் மண்ணை
என் இனம் எதிர் கொண்டுள்ள அனைத்து
சிக்கல்களுக்கும் அதற்கு போராடும் எங்களுக்கும்
ஆதரவாக எங்கள் உணர்வுகளை புரிந்துக்கொண்டு
குரல் கொடுப்பவனே எங்களை வழிநடத்த
இந்த மண்ணின் மைந்தன்தான் தகுதி உள்ளவன்.
இந்த நிலைபாடு கொண்ட தமிழ் உணர்வாளனாக
ரஜினி ரசிகர்களிடம் எனது கேள்வி.
வேற்று மாநில நடிகரை உச்சத்தில் வைத்து ரசியுங்கள்
வேண்டாம் என கூறவில்லை நானும் கைதட்டி ரசிக்க ஆயத்தமாகவே உள்ளேன், எனது ஐயம் உங்களது
தூங்கும் இன உணர்வை பரிசோதிக்கவே
இந்த கேள்வி.
உங்கள் வீட்டில் உங்களைவிட சிறப்பாக செயல்படுவார் என்பதற்காக ரஜினிகாந்தை இல்லத்தின் தலைவனாக ஏற்பீர்களா?
ஒருமுறை திருமணம் ஆன ஆண்கள் சற்று உங்களது செயல்களில் ஆவர் ஈடுபடுவதாக நினைத்து பாருங்கள் தண்ணீர் தெளித்த ஆடு போல சிலிர்ப்பீர்கள்.
எங்களுக்கு நாடும் வீடும் வேறல்ல அறிவு கொடுப்பவன் ஆசானக இருக்கலாம் ஒருநாளும் அப்பனாக ஏற்க முடியாது.
மாற்றானை சினிமாவில் அவனது
உழைப்பை கைதட்டி ரசி!!
கைதட்டி வீட்டிற்குள் அழைத்து
இனத்தின் துரோகி ஆகாதே!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...