Wednesday, October 31, 2018

விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்....

சமீபகாலமாக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் விசித்திரமாகவும் விவாதத்க்குரியதாகவும் உள்ளதாக ஒரு சாமனியனாக எண்ணத்தோன்றுகிறது.
உதரணமாக..
பிறர்மனை நோக்குதல் குற்றம் என்று வாழ்ந்த நாட்டில், “கள்ளதொடர்பு குற்றமில்லை என்ற தீர்ப்பு”
இயற்க்கைக்கு முரணான “ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற தீர்ப்பு”
பாரம்பரியமாக நடைபெறும் ஹிந்து கலாச்சாரங்களில் தலையிடுதல் “ கிருஷ்ண ஜெயந்தி உரி அடித்தலுக்கு கட்டுபாடு, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு கட்டுபாடு, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுபாடு, ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி…… தொடர்ந்துக்கொண்டே போகிறது. இதனால இது மதசார்பற்ற நாடா என்ற கேள்வியும் எழுகிறது..
அரசின் கொள்கைகளில் தலையிடல் “ரபேல் விபரங்களை 10 நாளில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு”
நெடுஞ்சாலைக்கு தடை விதிக்கும் நீதிபதிகள், தங்கள் செல்ல தனி பாதை வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு சமதி அமைக்க நடுயிரவில் திறக்கப்பட்ட கதவுகள் ஒரு சாமனியனுக்கு திறக்குமா?
நீதிபதிகளும், நீதிமன்றங்களும் மாறலாம் ஆனால் நீதிகள் மாறுவது சற்று நகைச்சுவையை ஏற்படுத்துகிறது…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...