அதிமுக கூட்டணி - 116
திமுக கூட்டணி - 98
காலியான இடங்கள் - 20
திமுக கூட்டணி - 98
காலியான இடங்கள் - 20
இன்னும் 4 பேர் வாலாட்டிகிட்டு இருக்காங்க... அவங்க பேருல நடவடிக்கை பாயுமா எனத் தெரியாது
இந்த 20 இடங்களுக்கு தேர்தல் நடந்து, ஆளும்கட்சி 10 இடங்களுக்கு மேல் வென்றால் ஆட்சி நிலைக்கும். அப்படியின்றி 15 இடங்களில் தோற்றாலோ, 24 இடங்களுக்கு தேர்தல் வந்து அதிமுக 20 இடங்களில் தோற்றாலோ, கணக்கு மாறி, வென்றவர்கள் திமுக கூட்டணியில் சேரலாம்
மாறாக, பாஜக சில இடங்களைப் பெற்றால், ஆட்சிக்கு பங்கம் வராது... பார்ப்போம்.
No comments:
Post a Comment