நீதிமன்ற தீர்ப்புகள் பிரச்சனைகளை சுமுகமாக முடித்துவைக்கும் வகையில் அமைய வேண்டும்.
ஆனால் சமீபகாலமாக அவை பிரச்சனைகளை சிக்கலாக்கி மேலும் வளர்க்கச் செய்துவிட்டன.
காலாவதியான சட்டங்களை மாற்றியமைப்பதுடன், நீதிமன்ற குறுக்கீடுகளும் சில வரம்பிற்குள் கொண்டு வர வழிவகை காணவேண்டும்.
மோடி அவர்களின் ஆட்சி தொடரும் பட்சத்தில் அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை துவங்க வேண்டியது அவசியம். அவரைத் தவிர மற்றவர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே ?
இல்லை என்றால் எதிர்காலத்தில் நாடு மேலும் பல குழப்பங்களை சந்திக்க வேண்டி வரும்.
ஜாதி ஒதுக்கீடு போன்றவற்றை தவிர்த்து சுமுகமான உண்மையான நேர்மையான அரசும்
நீதிமன்றங்களும் அமைந்தால் இந்த பிரச்சனைகள் வராது.
நீதிமன்றங்களும் அமைந்தால் இந்த பிரச்சனைகள் வராது.
கண்டிப்பாக. நீதி மன்றங்கள் சில கருத்து வரையறைக்குள் வரவேண்டும். சபரி மலை தீர்ப்பு அனைவருக்கும் மனஉளைச்சல் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment