இன்று சிறு வயதிலேயே இந்த பிரட்சனை பலருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் வருகிறது🙁
1. சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்து கொள்ளும் பழக்கம்.
அதோடு சிறுநீர் கழித்து சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதும் ஒரு அடிப்படை காரணம்
அதோடு சிறுநீர் கழித்து சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதும் ஒரு அடிப்படை காரணம்
2. அதிகம் நச்சு நிறைந்த உணவுகள் எடுத்து கொள்வது
3.தண்ணீர் குடிப்பது குறைவாக இருப்பது..
4.முக்கியமாக அதிக ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்வது கட்டாயம் முதலில் கல்லிரல் பிறகு சிறுநீரகத்தை பாதிக்கும்...
5.சர்க்கரை நோய் மற்றும் அதற்கு எடுக்கும் ஆங்கில மருந்துகள் சிறுநீரகத்தை பாதிக்கும்.
6.RO water கூட சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட சிறுநீரகம் செயல் இழப்பிற்கு ஒரு காரணம்.
ஆங்கில மருந்துகளில் ஊறி கொண்டிருக்கும் நம் மக்களுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட தான் செய்யும் அதனால் தான் நம் அரசாங்கமும் டையாலிஸிஸ் செய்ய இலவச சிகிச்சை கொடுக்கிறது.. டையாலிஸிஸ் செய்து கொள்வதும் உங்கள் மரணத்திற்கு நீங்களே நாள் குறிப்பதும் ஒன்று.மாற்று சிறுநீரகம் பொறுத்துவதும் ஒரு தோல்வியில் முடிந்த மருத்துவ முறை தான்.
இயற்கை மருத்துவ முறையில் இதரகு நிரந்தர தீர்வு உள்ளது..
டையாலிஸிஸ் செய்யாத நிலையில் சிகிச்சை வரும் பட்சத்தில் எளிதில் குணப்படுத்தி விடலாம்...
டையாலிஸிஸ் செய்யாத நிலையில் சிகிச்சை வரும் பட்சத்தில் எளிதில் குணப்படுத்தி விடலாம்...
டையாலிஸிஸ் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் கொஞ்சம் சிகிச்சை கொடுத்து தேற்றி கொண்டு வருவது கஷ்டம்...
மேல் சொன்ன காரணங்கள் சரி செய்து கொண்டாலே உங்கள் ஆரோக்கியத்தை பேண முடியும்.. சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும்...
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இயற்கை வாழ்வியலும் அது சார்ந்த மருத்துவ முறையும் மட்டுமே நாம் இயற்கையாக படைக்கப்பட்ட நம் உடலுக்கு ஏற்றது.
No comments:
Post a Comment