ரெஹானா பாத்திமா என்னும் பெண் முஸ்லீம் என்பது தெரியாதா?
மாற்று மதத்தவருக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்பது தெரியாதா?
நிர்வாண போஸ் (& சினிமா நடிகை) கொடுத்தவள் என்பது தெரியாதா?
ரெஹானா இருமுடி கட்டுக்குள் " சானிடரி நாப்கின்ஸ்" இருந்தது என்பது ஜனம் Tvக்கு தெரியும் போது பினராயிஅரசுக்கு தெரியாதது ஏன்?
அவளை போலீஸ் பாதுகாப்புடன் மலைக்கு அழைத்து வர உத்தரவிட்ட பினராயி அரசு இந்து மத உணர்வுகளை புண்படுத்தவில்லையா?
இதுவரை அடாவடியாக மலை ஏறிய 4 பெண்களும் இந்து அல்ல என்று தெரிந்தும் கம்யூ.அரசு அனுமதித்தது ஏன்?
இந்து மத உணர்வை புண்படுத்தவா?
இந்த கேள்விகளுக்கு பினராயி அரசின் பதில் என்ன..?
கேரளாவின் கடைசி கம்யூனிஸ்ட் முதலமைச்சர்" "பிண"ராயனாகத்தான் இருப்பான். இந்த செய்தி களை இருட்டடிப்பு செய்து கொண்டு இருக்கும் தமிழக "பகுத்தறிவு TV" சேனல்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment