ரெண்டு அரசு அதிகாரிங்க எதோ பேசிகிட்டு இருந்தாங்களாம்...
அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாப்லயாம்...
அதுக்கு அவங்க,
ஆயிரம் விவசாயிகளையும் நயன்தாராவையும் கொல்ல போறதா அரசாங்கம் முடிவெடுத்துருக்குனு சொன்னாங்களாம்...
ஆயிரம் விவசாயிகளையும் நயன்தாராவையும் கொல்ல போறதா அரசாங்கம் முடிவெடுத்துருக்குனு சொன்னாங்களாம்...
அதக்கேட்ட பத்திரிக்கையாளர் நயன்தாராவ எதுக்கு கொல்லனும்னு கேட்டாப்லயாம்...
அப்போ அந்த ரெண்டு அதிகாரிகள்ல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொன்னாப்லயாம்...
சொன்னேன்ல...
அந்த ஆயிரம் விவசாயிங்க சாகறதபத்தி இவனுங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு...!!!
அந்த ஆயிரம் விவசாயிங்க சாகறதபத்தி இவனுங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு...!!!
சிரிக்க மட்டுமல்ல இது நண்பர்களே...
சிந்திக்கவும்!
நாட்டின் சாபக்கேடு தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை துறை. இதை போர்கால அடிப்படையில் துறை சீர்திருத்த வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் நாம் பெரும் விலை கொடுக்க வேண்டிவரும். They exceed the basic of professional ethics and all limits of decency. உண்மக்கு புறம்பான செய்திகளை சுய லாபத்திற்காக வெளியிட்டு தேசத்துரோக கூட்டத்தை உருவாக்கி நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் இந்த கூட்டத்தை தடுக்க மத்திய மாநில அரசு தடுக்க தவறினால் உள் நாட்டு கலகத்தில் போய் முடியும். Nationalism புறக்கணிக்க பட்டு regionalism தலையெடுக்கும். வெளிநாடுகள் நமக்கு நாமே எதிரி என்று நிலை உருவாகும் நாள் தூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment