Tuesday, April 23, 2019

நாங்கள் போரை இழந்திருக்கலாம். ஆனால் களத்தை இழக்கவில்லை.

மே 23 - காலை 9 மணி
செய்தி -
நாடு முழுதும் பாஜக 320 இடங்களுக்கு மேல் முன்னிலை.
தமிழகத்தில் அஇஅதிமுக அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை
#திமுக_கூட்டணி:
இது மிகவும் ஆரம்ப நிலை.
இதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது.
கலைஞர் tv, சன் tv: தூத்துக்குடியில் தபால் ஓட்டில் 53 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை.
11 மணி:
பாஜக அணி 340 இடங்களில் முன்னிலை.
தமிழகத்தில் அஇஅதிமுக 34 இடங்களில் தொடர்ந்து முன்னிலை
#திமுக_கூட்டணி.::
பல தேர்தல்களில் இப்படி வந்த ஆரம்பகட்ட முடிவுகள் மாறி வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
கலைஞர் tv, சன் tv: தூத்துக்குடியில் தபால் ஓட்டில் 79 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை.
12 மணி நிலவரப்படி
பாஜக அணி 355 இடங்களில் முன்னிலை.
அஇஅதிமுக 34 இடங்களில் வெற்றி பெற கூடிய நிலையில் தொடர்ந்து முன்னிலை
#திமுக_கூட்டணி
எப்போது வேண்டுமானாலும் நிலமை மாறலாம். மக்கள் மோடியின் கவர்ச்சி அறிவிப்புகளுக்கு மயங்கியிருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம்.
கலைஞர் tv, சன் tv: தூத்துக்குடியில் தபால் ஓட்டில் 137 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை.
2 மணி நிலவரப்படி
பாஜக அணி 372 இடங்களில் வெற்றி.
தமிழகத்தில் 35 இடங்களில் அஇஅதிமுகவின் கூட்டணி வெற்றி
#திமுக_கூட்டணி
பணநாயகம் வென்றது. ஜனநாயகம் தோற்றது.
வாக்கு இயந்திரம், தேர்தல் ஆணையமும் சதி.
மக்கள் சோற்றாலடித்த பிண்டங்கள்.
நாங்கள் போரை இழந்திருக்கலாம். ஆனால் களத்தை இழக்கவில்லை.
கலைஞர் tv:
அடுத்த நிகழ்ச்சி ‘மானாட மயிலாட’
சன் tv: அடுத்த நிகழ்ச்சி உதயநிதி நடித்த புத்தம்புதிய திரைப்படம் .......
🚩🚩🚩

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...