🎤 *முக்கிய அறிவிப்பு!*
யாருக்கெல்லாம் வாக்களார் அட்டை இருந்து ஓட்டு லிஸ்டில் பெயர் இல்லையோ... அவர்கள் எல்லாம் ஓட்டுதான் முடிந்து விட்டது என்று அசால்ட்டா இருக்காமல்.....
வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து என்ன காரணத்திற்காக நீக்கினார்கள் என்பதை அறிய கலெக்டர் அலுவலகத்தில் (RTI) தகவல் உரிமை சட்டதின் படி மனு கொடுக்கவும் ! இதற்கான செலவு 10 ரூபாய் தான் ! ஏழு நாளில் பதில் கிடைக்கும் !
மனுவில்,
மனுவில்,
உங்கள் வாக்காளர் எண் , (உங்கள் விலாசம் ) இந்த பகுதியில் வசித்து வருகிறேன் .எனக்கு வாக்காளர் அட்டை வழங்க பட்டுள்ளது.
1.எனது வாக்காளர் எண்ணை வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து என்ன காரணத்திற்காக நீக்கினார்கள் ?
2.நீக்குவதற்கு யார் அறிக்கை சமர்பித்தார்கள் ?
3.நீக்குவதற்கான அறிக்கையில் உள்ள விபரங்கள் , தகவல்கள் என்ன ?
4.எந்த அதிகாரி இதை அனுமதித்தார்கள் மற்றும் அதற்கான approval details என்ன ?
5.எனது வாக்காளர் எண்ணை வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து எந்த நாள் நீக்கப்பட்டது ?
என்று கேள்வி கேளுங்கள்.
No comments:
Post a Comment