பிஜேபி இதுவரை நடைபெ ற்ற மூன்று கட்ட தேர்தல்களிலும்மொத்தம் உள்ள 302தொகுதிகளி
ல்அதிகபட்சமாக135 தொகுதிகளை பெற முடியும்
ஏனென்றால் கடந்த 2014 லோக்சபா தேர்தலில்
இதே 302 தொகுதிகளில் பிஜேபிக்கு 125 தொகு திகள் கிடைத்து இருந்தது.
ல்அதிகபட்சமாக135 தொகுதிகளை பெற முடியும்
ஏனென்றால் கடந்த 2014 லோக்சபா தேர்தலில்
இதே 302 தொகுதிகளில் பிஜேபிக்கு 125 தொகு திகள் கிடைத்து இருந்தது.
அதே மாதிரி இனி தேர்தல் நடைபெற இருக்கும்
241 தொகுதிகளில் கடந்த லோக்சபா தேர்தலில்
பிஜேபிக்கு மட்டும் 157 தொகுதிகள் கிடைத்து
இருந்தது. அதனால் இனிவரும் 4 கட்ட தேர்தலிலு ம் பிஜேபிக்கு தேர்தல் நடைபெற இருக்கும் 241
தொகுதிகளில் அதிகபட்சமாக 170 தொகுதிக ளில் வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது

இனிவரும் 4 கட்ட தேர்தல்களில் 170 தொகுதிக ளை பிஜேபி கைப்பற்றி னால்300 தொகுதிகளை கடந்து விடும்.இது முடியாமல் போனாலும் பராவா
யில்லை .இனிவரும் 4 கட்ட தேர்தல்களில் பிஜேபி
க்கு குறைந்த பட்சமாக 150 தொகுதிகள் கிடை க்கும்என்று வைத்துக் கொண்டாலும் இது வரை
நடைபெற்று முடிந்து ள்ள மூன்று கட்ட தேர்தல்
களில் பிஜேபி குறைந்த பட்சமாக 125 தொகுதிக ளை பெற முடியும் என்பதால் ஒட்டு மொத்தமாக
275 தொகுதிகள் பிஜேபிக்கு மிக சுலபமாக
கிடைத்து விடும்.

அதே நேரத்தில் பிஜேபிக்கு கிடைக்கும் அதிக
பட்ச தொகுதிகளின் படி பார்த்தால் இதுவரை
நடைபெற்ற தேர்தல்களில் 135 என்றும் இனி
வரு இருக்கும் தேர்தல்களில் 170 தொகுதி களு க்கும் வாய்ப்புகள் இருப்பதால் பிஜேபி 300 தொகு திகளை தாண்டி விடவும் வாய்ப்புகள் இருக்கிறது.

எனவே இனி நடைபெற இருக்கும் 4 கட்ட தேர்த ல்கள் மூலம் பிஜேபிக்கு மெஜாரிட்டி உறுதி என்பதால் நாம் அடுத்த லட்சியமான 300+
தொகுதிகளை நோக்கியே பயனிப்போம்.மோடி
எப்பொழுதுமே தான் செய்த பழைய சாதனையை
விட அடுத்த தேர்தலில் முறியடிக்க வே முயற்சிப்
பார்.அதனால் 300+ டார்கெட்டும் எட்டக்கூடியதே..
தொகுதிகளை நோக்கியே பயனிப்போம்.மோடி
எப்பொழுதுமே தான் செய்த பழைய சாதனையை
விட அடுத்த தேர்தலில் முறியடிக்க வே முயற்சிப்
பார்.அதனால் 300+ டார்கெட்டும் எட்டக்கூடியதே..
No comments:
Post a Comment