முதல்வர்கள் மாநாட்டில் பேச போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை உடனே வெளியேறி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக சண்டமாருதம் செய்து ஒரே நாளில் இந்திய அரசியலை நடு நடுங்க வைத்தாரே அந்த வைராக்கியத்தாய் நினைவிருக்கிறதா அவரின் வழித்தோன்றல்கள் நாம் மத்தியத்திடம் பெறவேண்டியதை மது கொடுத்து மக்களிடம் பெறுவது எதிர்தரப்பு எள்ளி நகையாட வாய்பாகிவிடும்
தமிழகத்தில் மது குடிப்பவர்கள் 70% அன்றாடங்காய்ச்சிகள் இப்போது அவர்களுக்கு
வேலையும் இல்லை
வருவாயும் இல்லை
இந்த சூழலில் மதுக்கடையை திறந்து விட்டால் வீட்ல இருக்குற நகைநட்டு, அண்டா,குண்டாவ எல்லாம் அடகு வச்சிடுவானுங்க அதுக்கும் வழியில்லாதவனுங்க திருடவும் வாய்ப்பிருக்கு அதுபோக ஏற்கனவே டாஸ்மாக் வாசல்ல நின்னு மது போதைக்காக மானத்தை விட்டு 5, 10, பிச்சை எடுக்குறள் எச்சை குடி பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை உயரும் வேற எதுவும் மாறாது அரசிடம் வருவாய் இல்லை உண்மைதான்
டாஸ்மாக் மட்டும்தான் அரசின் வருவாயா? இதுதான் கொள்கை முடிவென்றால் கொரோனாவை விட கொடியவர்கள் நாமே
மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய தொகையை வற்புறுத்தி கேட்டுப் பெறலாமே கூட்டணி தர்மத்திற்காக குடிமக்களை குடிகாரனாக மாற்றிதான் ஆக வேண்டும் என்றால் கொள்கை முடிவில் தவறு

இந்த கொரோணா விவகாரத்தில் ஒரு நல்ல சந்தர்பம் கிடைத்துள்ளது
தீர்க்கமாக முடிவெடுங்கள்
எது தேவை
மக்கள் ஆதரவா?
மத்தியின் ஆதரவா?
தீர்க்கமாக முடிவெடுங்கள்
எது தேவை
மக்கள் ஆதரவா?
மத்தியின் ஆதரவா?
No comments:
Post a Comment