இதை உணரும் பாகிஸ்தானும் சீனாவும் எல்லையில் படைகளை குவித்து கண்காணிப்புகளை வலுபடுத்துகின்றன, சீன எல்லையில் நிகழ்ந்த கைகலப்பு நிலமையினை வேகபடுத்திற்று
இந்திய எல்லைக்குள் வந்த சீன வீரன் கழுத்தை பிடித்து இந்திய வீரர்கள் அவர்கள் எல்லை பக்கம் தள்ளிவிட சர்ச்சை தொடங்கியது, சீன விமானங்கள் வட்டமடிக்க இந்தியா தன் விமானங்களை அனுப்பியது
அப்பக்கம் பாகிஸ்தானும் எப் 16 விமானங்களை பாகிஸ்தான் மேலெழுப்பி இந்தியாவினை நோட்டம் விட்டு மிரடுகின்றது
சீன எல்லையில் இந்தியா பல புதிய கட்டுமானங்களை செய்தது, கைலாய யாத்திரைக்கான விரைவு பாதை அதில் முக்கியமானது, மிக விரைவில் திபெத் எல்லையினை அடையும் வகையில் அது முடிக்கபட்டிருக்கின்றது
சிக்கிம் பக்கமும் புதிய நிலைகள் இந்தியாவால் கட்டபட்டு பலபடுத்தபட்ட நிலையில் சீன பதற்றம் அதிகரிக்கின்றது
காரணம் இனி இந்தியவால் மிக வேகமாக படை நகர்த்த முடியும், அப்படியே லடாக்கில் மிகபெரும் தளத்தை இந்தியா நிர்மானிக்கின்றது
காஷ்மீரில் மகா உறுதியாக காலூன்றும் இந்தியா அக்சாய் சின் மற்றும் ஆக்கிரமிப்புசெய்வார்கள்.ிடுவதாக இல்லை போல் தெரிகின்றது இது பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அச்சத்தை கொடுக்கின்றன
சந்தடி சாக்கில் அமெரிக்கா "எக்ஸ்கியூஸ் மீ, மே ஐ கம் இன்" என கேட்க , "வரவேண்டாம் அண்ணா, அப்படியே போய்விடுங்கள், ஆயுதம் மட்டும் கொடுங்கள் பணம் தருகின்றோம்" என இந்தியா சொல்ல முகம் சிவந்து நிற்கின்றது அமெரிக்கா
மிக விரைவில் அதிரடி செய்திகள் காஷ்மீரில் இருந்து வரலாம், அநேகமாக அந்த
வயிற்றேரிச்சலில்தான் சில தினங்களுக்கு முன்பு அமித்ஷா பற்றிய உடல்நிலை வதந்தியினை எவனோ கொளுத்தி போட்டிருக்கின்றான்
வயிற்றேரிச்சலில்தான் சில தினங்களுக்கு முன்பு அமித்ஷா பற்றிய உடல்நிலை வதந்தியினை எவனோ கொளுத்தி போட்டிருக்கின்றான்
ஆனால் தேசம் அமித்ஷாவினை மட்டும் நம்பி இல்லை, இந்த காலம் அமித்ஷாவினை அமரவைத்திருக்கின்றது, பின்னாளில் ஆயிரம் அமித்ஷாக்கள் வருங்காலத்தில் வரத்தான் செய்வார்கள்.
No comments:
Post a Comment