🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்
விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்
உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் ஒரு அழகிய திருமால் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், வருடத்தில் 6 மாதங்கள் முடியும் 6 மாதங்கள் திறந்தும் இருக்கும்.
இந்த கோவில் நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு மே மதம் திறக்கப்படும். கோவிலை மூடும் சமயத்தில் இங்கு ஒரு விளக்கு ஏற்றப்படும்.
ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலை திறக்கும்போது அந்த விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். அது எப்படி அவளவு காலம் அணையாமல் எரிகிறது என்பது வியப்பின் உச்சம்.
அதோடு கோவில் மூடப்படும்போது இறைவனுக்கு சார்த்தப்பட்ட பூக்களும் அப்படியே வாடாமல் ஆறு மாதங்கள் வரை இருக்கின்றன. இந்த அற்புதத்தை கண்டு பல ஆராய்ச்சியாளர்களும் வியந்துபோயுள்ளனர்.
இது ஏதோ ஓர் இரு ஆண்டுகளாக நடக்கவில்லை, ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி தான் இங்கு நடக்கிறது.🙏🌹
No comments:
Post a Comment