Tuesday, February 1, 2022

விஷ்ணம்பேட்டை ஊர் பேர் மைக்கேல்பட்டி ஆச்சுனு...

 மாவட்ட ஆட்சியாளரிடம் எந்த குழுவும் மதமாற்றத்தால் தற்கொலை நடந்ததா? என்று விசாரிக்கக்கூடாது?னு...

திருகாட்டுப்பள்ளி விஷ்ணம்பேட்டை ஊர் பேரையை கிறிஸ்தவ மதத்துக்கு மாத்துன மைக்கேல்பட்டி ஊர் மக்களின் மனு...
அந்த கடைசி ரெண்டு வரிகள் தான் உச்சத்தின் உச்சம்...
பலதரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும் விசாரிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...
எந்த குழுவும் எங்களை விசாரிக்கக்கூடாதுனு மனு கொடுத்தவனுகள கொஞ்சம் விசாரிங்க... மதமாற்றம் நடக்காம எப்படிடா விஷ்ணம்பேட்டை ஊர் பேர் மைக்கேல்பட்டி ஆச்சுனு...
National Commission for Protection of Child Rights (NCPCR) - இந்த அமைப்பு தற்போது லாவண்யா என்னும் மைனர் பெண்ணின் தற்கொலையை கையில் எடுத்துள்ளது. இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்று அந்தக் குழந்தையின் பெற்றோர்களை சந்திக்கவுள்ளார்கள். இது நடந்திடும் போது இந்த வழக்கை கையாளும் SP உடனிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
தற்போது தமிழக அரசு இந்த வழக்கில் முனைப்புடன் இறங்குவதில் சுணக்கம் காட்டுவதால்.. NCPCR இன் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
மண்டை மேல இருக்கற கொண்டை காட்டிக் கொடுத்துடுச்சு...
May be an image of 7 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...