1957 -ல் ஈவேரா ஆதரவுடன் பங்கேற்ற முதல் தேர்தலில் திமுக தோல்வி.
1962- ல் ஈவேராவின் திராவிடநாடு கோரிக்கையுடன் பங்கேற்ற 2ஆம் தேர்தலில் திமுக தோல்வி. ஈவேராவின் ஆதரவு பெற்ற ஒரே காரணத்தால் அண்ணாதுரையும் தோற்கபடிப்பட்டார்.
1967-ல் ஈவேரா ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வி.
ஈவேராவின் ஆதரவை பெற்ற ஒரேகாரணத்தால் அய்யா காமராசரும் மக்களால் தோற்கடிக்கபட்டார்.
ஈவேரா ஆதரவை பெற்ற ஒரேஒரு காரணத்தால் தேசியகட்சியான காங்கிரஸ் தமிழக அரசியலில் இருந்து தூக்கி கூவத்தில் வீசபட்டது.
1971-ல் ஈவேரா ஆதரவுபெற்ற கட்சிகள் அனைத்தும் டெபாசிட் பறிகொடுத்து படு கேவலமாக தோற்றன.
1977-ல் கருணாநிதி தனது தலைமை இனி வெற்றியை தராது என்ற உணர்ந்த நிலையில், மீண்டும் ஈவேரா கொள்கைகளை தூசி தட்டி கையில எடுக்க, மக்களோ மீண்டும் செருப்பை கையில் எடுத்து திமுக தலையிலே யே ஓங்கி அடித்து படு தோல்வியை பரிசாக தந்தனர்.
இதுவே 1989 வரை தொடரவும் செய்தது.
ஈவேராவை தமிழக மக்கள் என்றுமே ஏற்கவில்லை என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் உன்னதமான உண்மை.
ஒழுக்கத்தை உயிராக கருதும் தமிழர் சமுதாயத்தின் வரலாற்றில் ஈவேராக்களுக்கு என்றுமே இடம் இருந்தது இல்லை, இனி இருக்க போவதுமில்லை.
1971- தேர்தலில் மட்டுமே ஈவெரா ஆதரித்த திமுக அணி வென்றது. ஆனால் அந்த வெற்றி எம்ஜிஆர் ஆதரவால் தான் கிடைத்தது. ஈவெரா ஆதரவால் டெபாசிட் கூட திரும்ப கிடைக்காது.
No comments:
Post a Comment