பேட்டரியில் சார்ஜ் நீடிக்க என்ன செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம். ஐபோனில் பேஸ்புக் ஆப்ஸ் வைத்திருந்தால் முதல்காரியமாக அதை நீக்கி விடுங்கள்.
தேவைப்பட்டால் வேறு பிரவுஸர்களில் பேஸ்புக்கைப் பாருங்கள். இதன்மூலம் உங்கள் பேட்டரியில் 15 சதவீத சக்தியை சேமிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்காக பேஸ்புக் மெசஞ்சர் சேவையை நீக்க வேண்டிய அவசியமில்லை.
ஆண்ட்ராய்ட் வசதியுள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த நடைமுறைக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டின்போது பேஸ்புக் ஆப்ஸில் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவிக்காமலேயே அதில் விடியோக்கள் இயங்கியதால் பேட்டரி சக்தி படுவேகமாகக் குறைந்தது.
இது பெரும்சர்ச்சைக்கு ஆளானதும் தானியங்கி விடியோக்களை பேஸ்புக் நிறுவனம் நிறுத்திக் கொண்டது. இதுபோன்ற குழப்பங்களைக் கண்டறிந்து தற்போது வெளியாகியுள்ள பேஸ்புக் வடிவம்(புதிய வெர்ஷன்) வாடிக்கையாளர்கள் எளிதில் கையாளும்வகையில் உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையெல்லாம் மீறி பேஸ்புக் தான் எனது உலகம். அது இல்லாவிட்டால் வாழ்க்கையே சூனியமாகிவிடும் எனக் கருதும் கண்மூடித்தனமான சமூகத்தளப் பிரியர்கள் தங்களது பேட்டரி சக்தியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இதோ சில யோசனைகள்:

- வை ஃபை சேவையை ஸ்விட்ச் ஆப் செய்யவும்.
- வைப்ரேஷன் மோடு வேண்டாம்.
- பயன்படுத்தாத பல ஆப்ஸ்கள் பேக்-கிரவுண்டில் இயங்கிக் கொண்டிருக்கலாம். அவற்றை குளோஸ் செய்யவும்.
- ஸ்கிரீன் சேவர் நேரத்தை குறைத்து வைக்கவும்.
- ஸ்கிரீன் டிஸ்பிளே வெளிச்சத்தைக் குறைக்கவும்.
No comments:
Post a Comment