இதோ இப்படிதான் பாஸ்போர்ட் இல்லாம லண்டன் ஓடினேன். HNI அதாவது High net-worth individual, நிகர மதிப்பில் பணக்காரர் தர வரிசையில் உள்ள பசையுள்ள பெரிய இடம் நான், எனக்கு பாஸ்போர்போர்ட் இல்லாமலேயே பல நாடுகளுக்கு பறக்க முடியும் என்கிறார்.
ஆக பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்து தப்பிக்க சட்டத்தில் இடமிருக்கு
குடும்பத்தை பிரிந்து பத்துக்கு பத்து ரூமில் நாலைந்து பேர்களுடன் ஷேரிங்கில் தங்கி கிடைத்ததை சாப்பிட்டு அரபு நாடுகளில் சுட்டெரிக்கும் வெயிலில் தொண்டை வறண்டு போக வேலை செய்து சம்பாதித்த காசை சிறுக சிறுக சேர்த்து தாய் நாடு திரும்புகையில் ஆசையாசையாக வீட்டுக்கு LCD டீவியோ மனைவிக்கு செயினோ வாங்கி வரும் ஏழைகளிடத்தில் கஸ்டம்சில் நிறுத்தி அந்த பொருள் மதிப்பிற்கும் அதிகமான வரி கட்டு என்று வாட்டி கஷ்டப்படுத்துவதுதான் உங்க நியாயமா?
ஒருவரை இப்படி கஷ்டபடுத்தி இதன் மதிப்புக்கு மேல் வரி கட்டுவதற்கு இது தேவையேயில்லை என்று ஏர்போர்டிலேயே கீழே போட்டு உடைத்தார் பாவம்.

No comments:
Post a Comment