#கருணாநிதி பிறந்தது 1924
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானது 1957ல்
அதாவது தன்னுடைய 33ஆவது வயதில்
முதல்வரானது 1969ல்
அதாவது தன்னுடைய 45ஆவது வயதில்
___________________________________________
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானது 1957ல்
அதாவது தன்னுடைய 33ஆவது வயதில்
முதல்வரானது 1969ல்
அதாவது தன்னுடைய 45ஆவது வயதில்
___________________________________________
#எம்ஜிஆர் பிறந்தது 1917
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானது 1967ல்
அதாவது தன்னுடைய 50ஆவது வயதில்
முதல்வரானது 1977
அதாவது தன்னுடைய 60ஆவது வயதில்
____________________________________________
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானது 1967ல்
அதாவது தன்னுடைய 50ஆவது வயதில்
முதல்வரானது 1977
அதாவது தன்னுடைய 60ஆவது வயதில்
____________________________________________
#செல்வி. ஜெ. ஜெயலலிதா பிறந்தது1948
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானது 1989ல்
அதாவது தன்னுடைய 41ஆவது வயதில்
முதல்வரானது 1991
அதாவது தன்னுடைய 43ஆவது வயதில்.
____________________________________________
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானது 1989ல்
அதாவது தன்னுடைய 41ஆவது வயதில்
முதல்வரானது 1991
அதாவது தன்னுடைய 43ஆவது வயதில்.
____________________________________________
#நாளைக்கு சுட வேண்டிய இட்டலிக்கே இன்றே அரிசி, உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டும்.
____________________________________________
____________________________________________
#முதலமைச்சர் பதவியை எந்திரன் போன்று உருவாக்கிவிட முடியாது.
#முதலமைச்சர் பதவியை பிடிக்க கபாலீஸ்வரன் மாதிரி கஷ்டப்படனும்.
#ஆனால் தங்களுக்கான காலம் கடந்துவிட்டது சிவாஜி ராவ் கெய்க்வாட்.
No comments:
Post a Comment