Sunday, May 28, 2017

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்.

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்…

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்…
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலா பழம். இந்த பலா பழத்தில் தான் எத்த‍னை
எத்த‍னை சத்துகளும் வைட்டமின்களும் இருக்கின்றன • அதாவது 10%க்குமேல் மாவுச்சத்து, 2%க்குமேல் புரதச் சத்து, கொஞ்சம் கொழுப்பு மற்றும் பாஸ்பரஸ், கால்சிய ம், பொட்டாஷ் இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் நார் சத்துகள், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற உடல் நலன் காக்கும் பல்வேறு உணவு சத்துக்களை உள்ளடக்கி உள்ளது என்பது ஆச்ச ரியமான தகவல்,
சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோயினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இந்த  பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து தினமும் 2 வேளை  5 நாட் கள் வரை தொடர்ந்து குடித்துவந்தால் அந்நோயிலிருந்து விரைவிலேயே குணமடைவர என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு உட்கொள்ளவும்.

English Summery
Drink Jack Fruit Juice – 2 times per day – 5 days, it cures kidney tube infection Diseases

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...